Home
Mobile

வாட்டர் ப்ரூஃப் வசதியை வழங்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

By Super

Next »

« Previous

வாட்டர் ப்ரூஃப் வசதியை வழங்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!
மோட்டோரோலா டெஃபி மினி:

மோட்டோரோலா டெஃபி மினி ஸ்மார்ட்போன் டியூவல் சிம் வசதி கொண்டதாக இருக்கும். இதனால் இரண்டு நெட்வொர்க்களை எளிதாக பயன்படுத்த முடியும். இப்படி இரண்டு நெட்வார்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர் ப்ரூஃப் வசதியினையும் பெறலாம். இதனால் இதில் இருக்கும் தொழில் நுட்பங்கள் தண்ணீரில்

விழுந்தால் கூட எளிதாக பாதுகாக்கப்படும். இதன் 3.2 இஞ்ச் திரையில் தெளிவாக எந்த தகவல்களையும் பார்க்க முடியும். இதில் 3 மெகா பிக்ஸல் கேமராவினையும், 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினை பயன்படுத்த முடியும். இதில் இருக்கும் 600 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் சிறப்பான செயல்பாட்டினை வழங்கும். ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளும் மைக்ரோஎஸ்டி வசதி உள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 2 ஜிபி. சிறந்த தொழில் நுட்ப வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 11,290 விலை கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X