வாட்டர் ப்ரூஃப் வசதியை வழங்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

By Super

Next »

« Previous

வாட்டர் ப்ரூஃப் வசதியை வழங்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!
சோனி எக்ஸ்பீரியா கோ:

சோனி எக்ஸ்பீரியா கோ ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டதாக இருக்கும். இதில் சிறப்பாக டஸ்ட் ப்ரூஃப் மற்றும் வாட்டர் ப்ஃரூப் வசதிகளை பெற முடியும். இதன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸர் வசதியினை கொடு்க்கும். ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும். 3.5 இஞ்ச் ரெட்டினா டிஸ்ப்ளே திரையினையும், 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், கொண்டதாக இருக்கும். 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும் மைக்ரோஎஸ்டி ஸ்லாட்டும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இதில் முக்கியமாக வாட்டர் ப்ரூஃப் வசதியினை எளிதாக பெற முடியும். எக்ஸ்பீரியா கோ ஸ்மார்ட்போனை ரூ. 18,999 விலை கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X