Home
Mobile

இந்தியாவில் கிடைக்கும் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட விவோ ஸ்மார்ட்போன்கள்

நாட்ச் டிஸ்ப்ளேயை அறிமுகப்படுத்திய பெருமை ஐபோன் நிறுவனத்தையே சாரும் என்றாலும், அந்த அம்சத்தை மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் கொண்டுவந்தன.

நாட்ச் டிஸ்ப்ளேயை அறிமுகப்படுத்திய பெருமை ஐபோன் நிறுவனத்தையே சாரும் என்றாலும், அந்த அம்சத்தை மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் கொண்டுவந்தன. அவற்றில் ஒன்று விவோ. எண்ணற்ற போன் மாதிரிகளை களமிறக்கிவிட்ட விவோ நிறுவனம், அவற்றில் சிலவற்றில் நோட்ச் டிஸ்ப்ளேயை ஒரு சிறப்பு அம்சமாக அளித்துள்ளது.

இந்தியாவில் கிடைக்கும் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட விவோ ஸ்மார்ட்போன்கள்

இந்நிலையில் சமீபகால வெளியீடுகளாக விவோ Y83 ப்ரோ, விவோ Y81, Y83 உள்ளிட்டவற்றில் இந்த நோட்ச் வடிவமைப்பை காண முடிகிறது. நோட்ச் வடிவமைப்பை கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்களின் கூடுதல் விபரங்களை கீழே காணலாம்.

விவோ Y83 ப்ரோ

விவோ Y83 ப்ரோ

முக்கிய அம்சங்கள்

6.22 இன்ச் (1520×720 பிக்சல்) HD+ 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

2GHz ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 (MT6762) 12nm செயலி உடன் 650MHz IMG பவர்VR GE8320 GPU

4GB ராம்

32GB உள்ளக நினைவகம்

மைக்ரோஎஸ்டி மூலம் 256GB வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

இரட்டை சிம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையிலான ஃபன்டச் OS 4.0

f/2.2 துளை, LED பிளாஷ் உடன் கூடிய 13MP பின்பக்க கேமரா

f/2.2 துளை கொண்ட 8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

கைரேகை சென்ஸர்

4G வோல்டி

3260mAh பேட்டரி

விவோ Y81

விவோ Y81

முக்கிய அம்சங்கள்


6.22 இன்ச் (1520×720 பிக்சல்) HD+ 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

2GHz ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 (MT6762) 12nm செயலி உடன் 650MHz IMG பவர்VR GE8320 GPU

3GB ரேம்

32GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் 256GB வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

இரட்டை சிம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையிலான பன்ட்ச் OS 4.0

LED பிளாஷ் உடன் கூடிய 13MP பின்பக்க கேமரா

5MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

3260mAh பேட்டரி

விவோ Y83

விவோ Y83

முக்கிய அம்சங்கள்

6.22 இன்ச் (1520×720 பிக்சல்) HD+ 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் கூடிய கார்னீங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

2GHz ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 (MT6762) 12nm செயலி உடன் 650MHz IMG பவர்VR GE8320 GPU

4GB ரேம்

32GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் 256GB வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

இரட்டை சிம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையிலான பன்டச் OS 4.0

LED பிளாஷ் உடன் கூடிய 13MP பின்பக்க கேமரா

8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

கைரேகை சென்ஸர்

4G வோல்டி

3260mAh பேட்டரி

விவோ X21

விவோ X21

முக்கிய அம்சங்கள்

கார்னீங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உடன் கூடிய 6.28 இன்ச் (2280 × 1080 பிக்சல்ஸ்) முழு HD+ 19:9 சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே

அட்ரீனோ 512 GPU உடன் கூடிய ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 AIE 14nm மொபைல் தளம்

6GB ரேம்

128GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் 256GB வரை விரிவுப்படுத்த முடியும்.

ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + மைக்ரோSD)

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையிலான பன்டச் OS 4.0

12MP பின்பக்க கேமரா மற்றும் 5MP இரண்டாவது கேமரா

f/2.0 துளை உடன் கூடிய 12MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்ஸர்

4G வோல்டி

3200mAh (வழக்கமானது) பேட்டரி உடன் விரைவு சார்ஜிங்

விவோ V9 யூத்

விவோ V9 யூத்

முக்கிய அம்சங்கள்

கார்னீங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உடன் கூடிய 6.3 இன்ச் (2280 x 1080 பிக்சல்ஸ்) முழு HD+ 19:9 IPS டிஸ்ப்ளே

1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm மொபைல் பிளாட்போன் உடன் அட்ரினோ 506 GPU

4GB ரேம்

32GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையிலான பன்டச் OS 4.0

16MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா

மென்மையான LED பிளாஷ் உடன் கூடிய 16MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

3260mAh பேட்டரி

விவோ V9

விவோ V9

முக்கிய அம்சங்கள்

6.3 இன்ச் (2280 x 1080 பிக்சல்ஸ்) முழு HD+ 19:9 IPS

அட்ரினோ 506 GPU உடன் கூடிய 2.2GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 626 மொபைல் தளம்

4GB ராம்

64GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையிலான பன்டச் OS 4.0

16MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5MP கேமரா

24MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

கைரேகை சென்ஸர்

4G வோல்டி

3260mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Best Vivo Notch Display smartphones to buy in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X