Home
Mobile

அவங்கள கண்காணிக்க இலவச ஆப்ஸ் வந்தாச்சு!!

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மக்களிடம் அதிகரிக்க தொடங்கிய பிறகு போன்களில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கிவிட்டது.

ஆன்டிராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் என பல வகையான ஓஎஸ்களில் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அந்தந்த ஓஎஸ்களுக்கு நிறைய மொபைல் அப்ளிகேஷன்கள் இருக்கின்றன.

நாம் செல்லும் வழியை கண்டுபிடிக்க, நாம் எங்கு இருக்கிறோம் என்று அறிய, காதலர்கள் பேசிக்கொள்ள, நண்பர்கள் போட்டோக்களை பகிர்ந்து கொள்ள என பல பயன்களுக்கும் மொபைல் அப்ளிகேஷன்கள் வந்துவிட்டன.

இப்பொழுது நாம் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களில் பயன்படக்கூடிய மற்றவர்களை கண்கானிக்க உதவும் டாப் மொபைல் அப்ளிகேஷன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம். இவை அனைத்தும் இலவசமாக கிடைக்கும் அப்ளிகேஷன்கள்.

செல் டிராக்கர்

செல் டிராக்கர்

செல் டிராக்கர்(cell tracker)

உங்கள் வேண்டியவர்கள் அல்லது உங்களிடம் வேலை செய்பவர்கள் போன்றோர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள இந்த அப்ளிகேஷனை அவர்களது போனில் இன்ஸ்டால் செய்தால் போதும்.

சில்ரன் டிராக்கர்

சில்ரன் டிராக்கர்

சில்ரன் டிராக்கர்(children tracker)

குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள்? பத்திரமாக இருக்கிறார்களா என்பதை பெற்றோர்கள் தெரிந்துகொள்ள இந்த அப்ளிகேஷன் பயன்படும்.

இயர் ஸ்பை

இயர் ஸ்பை

இயர் ஸ்பை(ear spy)

அந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கொண்டு நீங்கள் காதில் இயர்போனை மாட்டிக்கொண்டால் வெளியில் இருந்து பார்க்கும் மற்றவர்களுக்கு நீங்கள் பாட்டு கேட்பது போலதான் இருக்கும் ஆனால் வெளியில் மற்றவர்கள் பேசுவதை நீங்கள் இயர்போனில் கேட்கலாம்.

மொபைல் ஹிட்டன் கேமரா

மொபைல் ஹிட்டன் கேமரா


மொபைல் ஹிட்டன் கேமரா(mobile hidden camera)

இந்த அப்ளிகேஷன் மூலம் மொபைலில் மற்றவர்களு்ககு தெரியாமல் போட்டோ மற்றும் வீடியோவை எடுக்கலாம்.

ஸ்னீக்கி கேம்

ஸ்னீக்கி கேம்

ஸ்னீக்கி கேம்(sneaky cam)

இந்த போனில் இனஸ்டால் செய்து கொண்டால் மற்றவர்களுக்கு நீங்கள் போனில் வேறு ஏதோ செய்வது போலதான் தெரியும். நீங்கள் போனில் ஸ்கிரீன் இமேஜை மியூசிக் பிளேயர் அல்லது பிரௌஸர் இது போல வைத்துக்கொண்டு போட்டோக்களை எடுக்கலாம்.

ஸ்பை மெசேஜ்

ஸ்பை மெசேஜ்

ஸ்பை மெசேஜ் (spy message)

நீங்கள் உங்களுக்கு வேண்டியவர்களுக்கு ரகசியமான மெசேஜ்கள் மற்றவர்கள் யாரும் அதை பார்க்க கூடாது என எண்ணினால் இந்த அப்ளிகேஷன் பயன்படும். நீங்கள் அனுப்பும் மெசேஜ் குறிப்பிட்ட நேரத்திற்க்குள் தானாக அழிந்து விடும்படி இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் செட் செய்யலாம்.

சீக்ரெட் கால்ஸ்

சீக்ரெட் கால்ஸ்

சீக்ரெட் கால்ஸ்(secret calls)

உங்களுக்கு வரும் கால்கள் மற்றும் உங்களுது கான்டாக்ட்களை நீங்கள் ரகசியமாக வைத்திருக்க இந்த அப்ளிகேஷன் பயன்படும்.

ஸ்பை வீடியோ ரெக்கார்டர்

ஸ்பை வீடியோ ரெக்கார்டர்

ஸ்பை வீடியோ ரெக்கார்டர்(spy video recorder)

இந்த அப்ளிகேஷன் மூலம் மற்றவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுக்கலாம். வீடியோ எடுக்கும் பொழுது போனில் ஸ்கிரீன் கருப்பாக மாறிவிடும் மற்றவர்களுக்கு வீடியோ எடுப்பது போல் தெரியாது.

சீக்ரெட் ஏஜெண்ட் ஃபேக் கால்

சீக்ரெட் ஏஜெண்ட் ஃபேக் கால்

சீக்ரெட் ஏஜெண்ட் ஃபேக் கால்(secret agent fake call)

இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பொய்யான போன் கால் மற்றும் மெசேஜ்களை வரவைத்துக்கொள்ளலாம்.

சீக்ரெட் ஏஜெண்ட்

சீக்ரெட் ஏஜெண்ட்

சீக்ரெட் ஏஜெண்ட்(secret agent)

இந்த அப்ளிகேஷனில் மற்றவர்களை கண்கானிக்க உதவும் பல ஆப்ஷன்கள் உள்ளன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X