ரூ.9,000/-விலையில் கிடைக்கும் சிறந்த செல்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள்.!
குறிப்பாக ஓப்போ, விவோ, எச்டிசி போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சமீபத்தில் சிறந்த செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
இப்போது ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அனைத்தும் செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது, மேலும் இந்திய சந்தையில் 20எம்பி கொண்டுள்ள ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.. அதன்பின்பு சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 24எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக ஓப்போ, விவோ, எச்டிசி போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சமீபத்தில் சிறந்த செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது, ஆனால் இந்நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன்களின் விலை சற்று உயர்வாக இருக்கிறது. இப்போது ரூ.9,000/-விலையில் கிடைக்கும் சிறந்த செல்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஹாட் எஸ்3:
டிஸ்பிளே: 5.65-இன்ச் (1440 x 720 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
டூயல் சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
4ஜிவோல்ட்இ
பேட்டரி: 4000எம்ஏஎச்
இன்பினிக்ஸ் ஹாட் எஸ்3 சாதனத்தின் விலை

ஐடெல் எஸ்42:
டிஸ்பிளே: 5.65-இன்ச் (720 x 1440 பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 430
ரேம்: 3ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
டூயல் சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 13எம்பி
4ஜிவோல்ட்இ
பேட்டரி: 3000எம்ஏஎச்
ஐடெல் எஸ்42 சாதனத்தின் விலை

கார்போன் டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7:
டிஸ்பிளே: 5.5-இன்ச் (1920x 1080 பிக்சல்)
செயலி: 1.45ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர்
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
டூயல் சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 13எம்பி
4ஜிவோல்ட்இ
பேட்டரி: 3000எம்ஏஎச்
டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7 சாதனத்தின் விலை

ஜியோனி எஸ்10 லைட்
டிஸ்பிளே: 5.2-இன்ச் (1280ஒ 720 பிக்சல்)
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 427
ரேம்: 4ஜிபி
மெமரி: 32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1
டூயல் சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
4ஜி எல்டிஇ
பேட்டரி: 3100எம்ஏஎச்
ஜியோனி எஸ்10 லைட் சாதனத்தின் விலை

சியோமி ரெட்மீ வ்யை1
டிஸ்பிளே: 5.5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2
டூயல் சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3080எம்ஏஎச்
சியோமி ரெட்மீ வ்யை1 சாதனத்தின் விலை

மைக்ரோமேக்ஸ் செல்பீ 3:
டிஸ்பிளே: 5-இன்ச் (1920x 1080 பிக்சல்)
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
டூயல் சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3000எம்ஏஎச்
மைக்ரோமேக்ஸ் செல்பீ 3 சாதனத்தின் விலை

ஜியோனி எக்ஸ்1எஸ்:
டிஸ்பிளே: 5.2-இன்ச் (1280x 720பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737டி
ரேம்: 3ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
டூயல் சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
4ஜிவோல்ட்இ
பேட்டரி: 4000எம்ஏஎச்
ஜியோனி எக்ஸ்1எஸ் சாதனத்தின் விலை

ஜியோனி ஏ1 லைட்:
டிஸ்பிளே: 5.3-இன்ச் (1280x 720 பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6753
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
டூயல் சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
4ஜிவோல்ட்இ
பேட்டரி: 4000எம்ஏஎச்
ஜியோனி ஏ1 லைட் சாதனத்தின் விலை


Click it and Unblock the Notifications