நீண்ட பேட்டரி பேக்கப் கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள்
இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் யாரும் இல்லை என்றே கூறலாம். அந்த வகையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் தங்களுடன் நிச்சயம் சார்ஜரையும் கொண்டு செல்ல தான் செய்கின்றனர்.
[கணினியில் இலவசமாக ஆன்டிராய்டு இன்ஸ்டால் செய்வது எப்படி?]
இந்த பிரச்சனைக்கு விடை கொடுக்க போர்டபிள் சார்ஜர் வெளியானாலும் அதிக பணம் செலவழித்து வாங்கும் ஸ்மார்ட்போனில் அதற்கேற்ற பேட்டரி பேக்கம் மிகவும் அவசியம் தானே, அந்த வகையில் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு அதிக நேரம்பேட்டரி பேக்கப் அளிக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...
[மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி?]

1
ரூ. 32,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
6 இன்ச் குவாட் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
4ஜி எல்டிஈ, 3ஜி, வைபை, ப்ளூடூத்
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
4000 எம்ஏஎஹ் பேட்டரி

2
ரூ. 12,318க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத் 4.0
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
3500 எம்ஏஎஹ் பேட்டரி

3
ரூ. 12,500க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5000 எம்ஏஎஹ் பேட்டரி

4
ரூ. 9,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத் 4.0
3500 எம்ஏஎஹ் பேட்டரி

5
ரூ. 17,249 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.3 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.2 ஜெல்லி பீன்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.6 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத் 4.0
4000 எம்ஏஎஹ் பேட்டரி

6
ரூ. 43,999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.96 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் பிராசஸர்
ஆன்டிராய்டு 5.0 லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
4ஜி எல்டிஈ, 3ஜி, வைபை, ப்ளூடூத்
32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
3220 எம்ஏஎஹ் பேட்டரி

7
ரூ. 60,889 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.6 இன்ச் குவாட் எஹ்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா
4ஜி எல்டிஈ, 3ஜி, வைபை, ப்ளூடூத்
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
3000 எம்ஏஎஹ் பேட்டரி

8
ரூ. 54,998 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.7 இன்ச் குவாட் எஹ்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா
4ஜி எல்டிஈ, 3ஜி, வைபை, ப்ளூடூத்
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
3200 எம்ஏஎஹ் பேட்டரி

9
ரூ. 47,999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.2 இன்ச் ட்ரைலூமினஸ் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4.4 கிட்காட்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
4ஜி எல்டிஈ, 3ஜி, வைபை, ப்ளூடூத் 4.0
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
3100 எம்ஏஎஹ் பேட்டரி

10
ரூ. 45,777 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5 இன்ச் மல்டி டச் டிஸ்ப்ளே
2.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
4ஜி எல்டிஈ, வைபை, ப்ளூடூத்
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3450 எம்ஏஎஹ் பேட்டரி


Click it and Unblock the Notifications