ரூ.15000/- விலையில் சிறந்த செல்பி கேமிரா ஸ்மார்ட்போன்கள்!

|

இன்றைய இளையதலைமுறையினர் செல்பி மோகத்தில் மூழ்கியிருக்கின்றனர் என்றால் அது மிகையில்லை. விதவிதமான செல்பிகள் எடுத்து வரும் இளைஞர்களை குறி வைத்தே ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் செல்பி கேமிராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

ரூ.15000/- விலையில் சிறந்த செல்பி கேமிரா ஸ்மார்ட்போன்கள்!

செல்பி கேமிராவை வைத்தே ஒரு ஸ்மார்ட்போனின் மார்க்கெட் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் ரூ.15000 விலையில் மார்க்கெட்டில் நவீன ரக செல்பி கேமிரா போனுடன் கிடைக்கும் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3:

இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3:

5.65 இன்ஸ் (1440 x 720 பிக்சல்ஸ் ) எச்.டி+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகான் 430 பிராஸசார்

4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்

128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு வசாதி

ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ

டூயல் சிம்

13 எம்பி பின் கேமிரா

20 எம்பி செல்பி கேமிரா மற்றும் எல்.இ.டி. பிளாஷ்

4G வோல்டி

4000mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஆன் மாக்ஸ்

சாம்சங் கேலக்ஸி ஆன் மாக்ஸ்

5.7 இன்ச் (1920 x 1080 பிக்சல்ஸ் ) எச்.டி ஐபி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

மெடியாடெக் ஹீலியோ P25லைட் ஆக்டோகோர் பிராஸசர்

4ஜிபி ரேம்

32ஜிபி இண்டர்னல் மெமரி

128 ஜிபி வரை எஸ்டி கார்ட்

ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்

டூயல் சிம்

சாம்சங் பே மினி

13 எம்பி பின் கேமிரா எல்.இ.டி. பிளாஷ்

13 எம்பி செல்பி கேமிரா மற்றும் எல்.இ.டி. பிளாஷ்

பிங்கர் பிரிண்ட் சென்சார்

4G வோல்டி

3300 mAh பேட்டரி

லெனோவா கே8 நோட்:

லெனோவா கே8 நோட்:

5.5 இன்ச் (1920 x 1080 பிக்சல்ஸ் ) எச்.டி ஐபி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

டெக்காகோர் மெடியாடெக் ஹீலியோ எக்ஸ்23 பிராஸசர்

3ஜிபி ரேம், 32ஜிபி இண்டர்னல் மெமரி

4ஜிபி ரேம், 64ஜிபி இண்டர்னல் மெமரி

128 ஜிபி வரை மெமரி

ஆண்ட்ராய்டு 7.1.1 நெளகட்

டூயல் சிம்

13 எம்பி பின் கேமிரா

5எம்பி செகண்டரி கேமிரா

13 எம்பி செல்பி கேமிரா மற்றும் எல்.இ.டி. பிளாஷ்

பிங்கர் பிரிண்ட் சென்சார்

4G வோல்டி

4000 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஜெ6

சாம்சங் கேலக்ஸி ஜெ6

5.6 இன்ச் ( 1480x 720 பிக்சல்ஸ் ) சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே

1.6GHz ஆக்டோகோர் எக்ஸினோச் 7870 பிராஸசர்

4ஜிபி ரேம்

32ஜிபி இண்டர்னல் மெமரி, 32 ஜிபி வரை மெமரி

4ஜிபி ரேம், 64ஜிபி இண்டர்னல் மெமரி

ஆண்ட்ராய்டு 8.0 நெளகட்

டூயல் சிம்

13 எம்பி பின் கேமிரா எல்.இ.டி. பிளாஷ்

8 எம்பி செல்பி கேமிரா மற்றும் எல்.இ.டி. பிளாஷ்

பிங்கர் பிரிண்ட் சென்சார்

4G வோல்டி

3000 mAh பேட்டரி

ஓப்போ F5 யூத்

ஓப்போ F5 யூத்

6 இன்ச் ( 2160 x 1080 பிக்சல்ஸ் ) எச்டி டிஸ்ப்ளே

2.5GHz ஆக்டோகோர் மெடியாடெக் ஹீலியோ P2319 பிராஸசர்

3ஜிபி ரேம் 32ஜிபி இண்டர்னல் மெமரி,

256 ஜிபி வரை மெமரி

ஆண்ட்ராய்டு 7.1 நெளகட்

டூயல் சிம்

13 எம்பி பின் கேமிரா எல்.இ.டி. பிளாஷ்

16 எம்பி செல்பி கேமிரா மற்றும் எல்.இ.டி. பிளாஷ்

பிங்கர் பிரிண்ட் சென்சார்

4G வோல்டி

3200 mAh பேட்டரி

ஜியோனி எஸ்10 லைட்

ஜியோனி எஸ்10 லைட்

5.2 இன்ச் ( 1280 x 720 பிக்சல்ஸ் ) எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே

1.4GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 427 பிராஸசர்

4ஜிபி ரேம்

32ஜிபி இண்டர்னல் மெமரி,

128 ஜிபி வரை மெமரி

ஆண்ட்ராய்டு 7.1 நெளகட்

டூயல் சிம்

13 எம்பி பின் கேமிரா எல்.இ.டி. பிளாஷ்

16 எம்பி செல்பி கேமிரா மற்றும் எல்.இ.டி. பிளாஷ்

பிங்கர் பிரிண்ட் சென்சார்

4G வோல்டி

3100 mAh பேட்டரி

கூல்பேட் நோட் 6

கூல்பேட் நோட் 6

5.5 இன்ச் ( 1920 x 1080 பிக்சல்ஸ் ) எச்டி 2.5D கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 435 பிராஸசர்

3 ஜிபி ரேம் 32ஜிபி இண்டர்னல் மெமரி,

128 ஜிபி வரை மெமரி

ஆண்ட்ராய்டு 7.1 நெளகட்

டூயல் சிம்

13 எம்பி பின் கேமிரா எல்.இ.டி. பிளாஷ்

8 எம்பி செல்பி கேமிரா மற்றும் எல்.இ.டி. பிளாஷ்

பிங்கர் பிரிண்ட் சென்சார்

4G வோல்டி

4070 mAh பேட்டரி

அல்காடெல் ஏ7

அல்காடெல் ஏ7

5.5 இன்ச் ( 1920 x 1080 பிக்சல்ஸ் ) எச்டி டிஸ்ப்ளே

1.5GHz ஆக்டோகோர் மெடியாடெக் எம்டி 6750டி பிராஸசர்

4 ஜிபி ரேம்

32ஜிபி இண்டர்னல் மெமரி,

128 ஜிபி வரை மெமரி

ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்

16 எம்பி பின் கேமிரா எல்.இ.டி. பிளாஷ்

8 எம்பி செல்பி கேமிரா மற்றும் எல்.இ.டி. பிளாஷ்

பிங்கர் பிரிண்ட் சென்சார்

4G வோல்டி

4000 mAh பேட்டரி

ஜியோனி ஏ1 லைட்

ஜியோனி ஏ1 லைட்

5.3 இன்ச் ( 1280 x 720 பிக்சல்ஸ் ) எச்டி டிஸ்ப்ளே

1.3GHz ஆக்டோகோர் மெடியாடெக் எம்டி 6753 பிராஸசர்

3ஜிபி ரேம்

32ஜிபி இண்டர்னல் மெமரி,

128 ஜிபி வரை மெமரி

ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்

டூயல் சிம்

13 எம்பி பின் கேமிரா எல்.இ.டி. பிளாஷ்

20 எம்பி செல்பி கேமிரா மற்றும் எல்.இ.டி. பிளாஷ்

பிங்கர் பிரிண்ட் சென்சார்

4G வோல்டி

4000 mAh பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best smartphones with selfie camera and front flash under Rs 15,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X