அதிக இன்டெனர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!
இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பொதுவாக 16ஜிபி மெமரி முதல் 256ஜிபி மெமரிவரை அதிகமாக இடம்பெறுகிறது.
தற்போது வரும் ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை அதிநவீன தொழில்நுட்பத்துடன் வருகிறது, அதனுடன் ரேம் மற்றும் மெமரி பவர் அதிகமாய் கவனிக்கப்படுகிறது, எனவே ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இன்டெனர்னல் மெமரியை அமைப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது.
பொதுவாக ஆப்ஸ், விளையாட்டு, போன்ற பல்வேறு செயலிகளை இயக்க மெமரி பவர் அதிகம் தேவைப்படுகிறது. தேவையான விடியோ மற்றும் புகைப்படங்களை சேமித்து வைக்க இன்டெனர்னல் மெமரி பயன்பாடு மிக அதிகமாக உள்ளது.
இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பொதுவாக 16ஜிபி மெமரி முதல் 256ஜிபி மெமரிவரை அதிகமாக இடம்பெறுகிறது, இந்த ஸ்மார்ட்போன்களின் மெமரி பவர் பொறுத்தவரை அனைத்து இடங்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும். அதன்பின் அதிக இன்டெனர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியல்களை பார்ப்போம்.

ஒன்பிளஸ் 5:
டிஸ்பிளே:5.5-இன்ச், (1920×-1080)பிக்சல்
ரேம்:6/8ஜிபி
மெமரி:64/128ஜிபி
ரியர் கேமரா:20எம்பி
செல்பீ கேமரா:16எம்பி
செயலி:ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835
இரட்டை சிம்
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட்
பேட்டரி:3300எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.32,999ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ:
டிஸ்பிளே:5.5-இன்ச், (1920×-1080)பிக்சல்
ரேம்:6ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:16எம்பி
செல்பீ கேமரா:16எம்பி
செயலி:ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 653
இரட்டை சிம்
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 6.0.1 நௌகட்
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.31,990ஆக உள்ளது.

ஹானர் 8 ப்ரோ:
டிஸ்பிளே:5.7-இன்ச், (2560×-1440)பிக்சல்
ரேம்:6ஜிபி
மெமரி:128ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
செயலி:1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கீரின் 960
இரட்டை சிம்
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.29,999ஆக உள்ளது.

ஒன்பிளஸ் 3டி:
டிஸ்பிளே:5.5-இன்ச், (1920×-1080)பிக்சல்
ரேம்:6/4ஜிபி
மெமரி:64/128ஜிபி
ரியர் கேமரா:16எம்பி
செல்பீ கேமரா:16எம்பி
செயலி:2.35ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 821
இரட்டை சிம்
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட்
பேட்டரி:3300எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.27,999ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்:
டிஸ்பிளே:6.2-இன்ச், (1920×-1080)பிக்சல்
ரேம்:6/4ஜிபி
மெமரி:64/128ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
செயலி:ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835
இரட்டை சிம்
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட்
பேட்டரி:3500எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.64,900ஆக உள்ளது.

ஆசஸ் சென்போன் 3 டீலக்ஸ்:
டிஸ்பிளே:5.5-இன்ச், (1920×-1080)பிக்சல்
ரேம்:6ஜிபி
மெமரி:64/128/256ஜிபி
ரியர் கேமரா:23எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
செயலி:ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 820
இரட்டை சிம்
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 6.0 நௌகட்
பேட்டரி:3000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.45,000ஆக உள்ளது.

நுபியா இசெட்11:
டிஸ்பிளே:5.5-இன்ச், (1920×-1080)பிக்சல்
ரேம்:4ஜிபி
மெமரி:64/128ஜிபி
ரியர் கேமரா:16எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
செயலி:குவால்காம் ஸ்னாப்டிராகன் 820
இரட்டை சிம்
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 6.0 நௌகட்
பேட்டரி:3000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.25,999ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications