Home
Mobile

ரூ.7000-/க்கு கீழ் சிறந்த பேட்டரி பேக்கப் கொண்ட ஸ்மார்ட்போன்கள்.!

சாம்சங், நோக்கியா, எல்ஜி போன்ற நிறுவனங்கள் விரைவில் சார்ஜ் செய்யும் திறமை கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

By Prakash

ஸ்மார்ட்போன் சாதனங்களில் பேட்டரியின் பங்கு மிகப்பெரியது, இப்போது வரும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் 3000எம்ஏஎச் பேட்டரி முதல் 5000எம்ஏஎச் வரை இடம்பெறுகிறது. அதன்பின்பு வீடியோ, விளையாட்டு, இண்டர்நெட் போன்ற பல்வேறு அம்சங்களுக்கு பேட்டரியின் பயன்பாடு மிகவும் அதிகம். மேலும் நோக்கியா, மோட்டோரோலா போன்ற ஸ்மார்ட்போன்களின் பேட்டரியைப் பொறுத்தவரை அதிக நேரம் செயல்திறன்களை கொண்டுள்ளது.

ரூ.7000-/க்கு கீழ் சிறந்த பேட்டரி பேக்கப் கொண்ட ஸ்மார்ட்போன்கள்.!

சாம்சங், நோக்கியா, எல்ஜி போன்ற நிறுவனங்கள் விரைவில் சார்ஜ் செய்யும் திறமை கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இப்போது எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 4.0 ஃபாஸ்ட் சார்ஜ் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு குவால்காம் மற்றும் ஆக்டோ-செயலி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

நோக்கியா 2:

நோக்கியா 2:

டிஸ்பிளே: 5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 212
ரேம்: 1GB LPDDR3 RAM
மெமரி: 8ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 8எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி :4100எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.6,896-ஆக உள்ளது.

மோட்டோரோலா மோட்டோ சி பிளஸ்:

மோட்டோரோலா மோட்டோ சி பிளஸ்:

டிஸ்பிளே: 5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 8எம்பி
செல்பீ கேமரா: 2எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி :4000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.6,664-ஆக உள்ளது.

இன்ஃபோகஸ் விஷன் 3:

இன்ஃபோகஸ் விஷன் 3:

டிஸ்பிளே: 5.7-இன்ச் (1440 x 720 பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6735எச்
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி :4000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.

இன்ஃபோகஸ் டர்போ 5:

இன்ஃபோகஸ் டர்போ 5:

டிஸ்பிளே: 5.2-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 64-பிட்
ரேம்: 2/3ஜிபி
மெமரி: 16/32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி :5000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 5:

மைக்ரோமேக்ஸ் பாரத் 5:

டிஸ்பிளே: 5.2-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர்
ரேம்: 1ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 5எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி :5000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.5,750-ஆக உள்ளது.

கார்பன் டைட்டானியம் ஜம்போ:

கார்பன் டைட்டானியம் ஜம்போ:

டிஸ்பிளே: 5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர்
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி :4000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.5,190-ஆக உள்ளது.

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 3:

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 3:

டிஸ்பிளே: 5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 64-பிட்
ரேம்: 2GB DDR3 RAM
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 8எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி :4000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.6,219-ஆக உள்ளது.

கார்பன் டைட்டானியம் ஜம்போ 2:

கார்பன் டைட்டானியம் ஜம்போ 2:

டிஸ்பிளே: 5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர்
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி :4000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.6,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Best smartphones with heavy battery backup to buy in India under Rs 7000 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X