மிக வேகமாக சார்ஜ் ஆகும் ரூ.15,000/-க்குள்ளான பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.!

மிக வேகமாக சார்ஜ் ஆகும் ரூ.15000 விலையுள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

ஒவ்வொரு மனிதனின் இன்றியமையாத தேவையாகிவிட்ட ஸ்மார்ட்போனில் தற்போது போன் அழைப்புகளையும் தாண்டி பல்வேறு வசதிகளுடன் வந்துவிட்டது. ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வீட்டில் உள்ள பல பொருட்களுக்கு சமம்.

மிக வேகமாக சார்ஜ் ஆகும் ரூ.15,000/-க்குள்ளான பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.!

இந்த நிலையில் இதன் உபயோகம் அதிகமாக இருப்பதால் சிக்கிரம் சார்ஜ் இறங்கிவிடும் நிலை ஏற்படுகிறது. முன்பெல்லாம் ஸ்மார்ட்போனின் பேட்டரிகள் அதிககாலம் எடுத்து கொண்டது. ஆனால் தற்போது நவீன டெக்னாலஜி அமைப்புகளுடன் வெளிவரும் பேட்டர்கள் வெகுசீக்கிரம் 100% முழுமையாக சார்ஜ் ஆகிவிடுகிறது.

குறிப்பாக ஒன்ப்ளஸ் 3T மாடல் ஸ்மார்ட்போன் ஒரு மணி நேரத்தில் முழு சார்ஜ் ஆகிவிடும். அதேபோல் தான் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனும். ஆனால் அதே நேரத்தில் இந்த போன்களின் விலை நம் பர்ஸ்களை பதம் பார்த்துவிடும்.

ஆனால் தற்போது வரும் ஒருசில போன் மாடல்கள் வெகு சீக்கிரம் சார்ஜ் ஆகிவிடுவதுடன் நம்முடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் அதாவது ரூ.1500 விலைக்குள் கிடைக்கின்றது. இத்தகைய மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்;

சியாமி ரெட்மி 3S பிரைம்:

சியாமி ரெட்மி 3S பிரைம்:

விலை ரூ.8999

  • 5 இன்ச் டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
  • 2GB LPDDR3 ரேம், 16 GB ஸ்டோரேஜ்
  • 3GB LPDDR3 ரேம், 32 GB ஸ்டோரேஜ்
  • 128 GB வரை எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • டூயல் சிம்
  • 13 ஜிபி பின்கேமிரா
  • 5 ஜிபி செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 4000mAh திறனில் பேட்டரி
  • பிங்கர்பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
  • மோட்டோ G5:

    மோட்டோ G5:

    விலை ரூ.11,999

    • 5.0 இன்ச் டிஸ்ப்ளே
    • 1.4 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
    • 3GB ரேம்
    • 16 GB ஸ்டோரேஜ்
    • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
    • ஆண்ட்ராய்டு 7.0
    • டூயல் சிம்
    • 13 MP பின்கேமிரா
    • 5 MP செல்பி கேமிரா
    • நானோ கோட்டிங்
    • பிங்கர்பிரிண்ட் சென்சார்
    • முன்பக்க ஸ்பீக்கர்
    • 4G VoLTE
    • 2800 mAh திறனில் பேட்டரி
    • ஹானர் 6X:

      ஹானர் 6X:

      விலை ரூ.12,999

      • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
      • ஆக்டாகோர் கிரின் 655 பிராஸசர்
      • 3GB/4 GB ரேம், 32 GB/64GB ஸ்டோரேஜ்
      • டூயல் சிம்
      • ஆண்ட்ராய்டு 6.0
      • 4G VoLTE, வைபை, புளூடூத்
      • 12 MP கேமிரா
      • 8 MP செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட்
      • 3340 mAh பேட்டரி
      • லெனோவா Z2 ப்ளஸ்:

        லெனோவா Z2 ப்ளஸ்:

        விலை ரூ.14,999

        • 5-இன்ச் (1920 x 1080 pixels) டிஸ்ப்ளே
        • 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
        • 3GB DDR4 ரேம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 4GB ரேம் மற்றும் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • ஆண்ட்ராய்ட் 6.0
        • 13MP பின்கேமிரா
        • 8MP செல்பி கேமிரா
        • டூயல் நானோ சிம்
        • பிங்கர்பிரிண்ட் சென்சார், 3.5 mm ஆடியோ ஜாக்
        • 4G VoLTE, வைபை, ப்
        • 3500mAh பேட்டரி
        • கூல்பேட் கூல்1 டூயல்:

          கூல்பேட் கூல்1 டூயல்:

          விலை ரூ.13,100

          • 5.5 இன்ச் IPS டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
          • 1.8GHz குவால்கோம் ஸ்னாப்டிராகன் 652 ஆக்டோகோர் பிராஸசர்
          • 4GB ரேம் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • ஆண்ட்ராய்டு v6.0
          • டூயல் சிம்
          • 13MP பிரைமரி டூயல் கேமிரா டூயல் 6P லென்ஸ்
          • 8MP செல்பி கேமிரா
          • இன்ஃப்ராரெட் சென்சார்
          • 4G VoLTE
          • 4000 mAH லித்தியம் பாலிமர் பேட்டரி
          • சோனி எக்ஸ்பீரியா XA டூயல்:

            சோனி எக்ஸ்பீரியா XA டூயல்:

            விலை ரூ.13,899

            • 5 இன்ச் HD டிஸ்ப்ளே
            • 1.8 GHz ஆக்டோகோர் மெடியாடெக் ஹீலியோ P10 பிராஸசர்
            • 2GB ரேம் மற்றும் 16GB ROM
            • 13 MP பின் கேமிரா ஆட்டோ போகஸ் உடன்
            • 8MP செல்பி கேமிரா
            • டூயல் சிம்
            • புளூடூத்
            • பிங்கர் பிரிண்ட் சென்சார்
            • 2300 MAh Battery
            • லெனோவா Zuk Z1:

              லெனோவா Zuk Z1:

              விலை ரூ.13,499

              • 5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
              • 2.5 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801பிராஸசர்
              • 3GB ரேம்
              • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
              • ஆண்ட்ராய்டு 5.1.1
              • டூயல் சிம்
              • 13MP பின் கேமிரா
              • 8MP செல்பி கேமிரா
              • பிங்கர் பிரிண்ட் சென்சார்
              • 4G LTE, வைபை
              • 4100mAh பேட்டரி
              • ZTE பிளேட் A2 ப்ளஸ்:

                ZTE பிளேட் A2 ப்ளஸ்:

                விலை ரூ.11,999

                • 5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
                • 1.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT6750T 64-பிராஸசர்
                • 4GB ரேம்
                • 32GB இண்டர்னல் மெமரி
                • 128GB வரை மைக்ரோ எஸ்டி
                • ஆண்ட்ராய்டு 6.0
                • டூயல் சிம்
                • 13MP பின் கேமிரா
                • 8MP செல்பி கேமிரா
                • பிங்கர் பிரிண்ட் சென்சார்
                • 4G VoLTE
                • 5000mAh பேட்டரி
                •  பானாசானிக் எலுகா ரே மேக்ஸ்:

                  பானாசானிக் எலுகா ரே மேக்ஸ்:

                  விலை ரூ.11,499

                  • 5.2 இன்ச்(1920 x 1080 pixels) 2.5D கர்வ்ட் டிஸ்ப்ளே
                  • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
                  • 4GB LPDDR3 ரேம் 32GB / 64GB இண்டர்னல் மெமரி
                  • 128 GB வரை மெமரி கார்ட்
                  • ஆண்ட்ராய்டு 6.0
                  • டூயல் சிம்
                  • 16MP பின் கேமிரா
                  • 8MP செல்பி கேமிரா
                  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
                  • 4G VoLTE
                  • 3000mAh பேட்டரி
                  • கூல்பேட் நோட் 5:

                    கூல்பேட் நோட் 5:

                    விலை ரூ.10,999

                    • 5.5 இன்ச் FHD டிஸ்ப்ளே
                    • 1.5 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
                    • 4 GB ரேம்
                    • 32 GB ஸ்டோரேஜ்
                    • 64 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
                    • ஆண்ட்ராய்ட் 6.0.1
                    • டூயல் சிம்
                    • 13 MP பின்கேமிரா
                    • 8MP செல்பி கேமிரா
                    • பிங்கர் பிரிண்ட் சென்சார்
                    • 4G VoLTE
                    • 4010 mAh திறனில் பேட்டரி

Best Mobiles in India

English summary
Here is a list of phones that we have looked into and these smartphones have good battery life and further has support for Fast Charging technology. Besides the phones are under Rs. 15,000.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X