ஆண்ட்ராய்டு ஓரியோ வசதி கொண்ட தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்.!

|

ஆண்ட்ராய்டு 8.0 அல்லது ஓரியோ என்று அழைக்கப்படும் லேட்டஸ்ட் ஆண்ட்ரியோ டெக்னாலஜியுடன் கூடிய ஸ்மார்ட்போனை தற்போது உலகம் விரும்பி பார்த்து வருகிறது. இதன் பெருமைகள் தற்போது ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தாலும் மிக விரைவில் இந்த உலகம் ஆண்ட்ரியோ ஓரியோவில் தான் மூழ்கப்போகிறது என்பது உண்மை. இந்த ஆண்ட்ரியோ சாப்ட்வேரில் அதிநவீன வசதிகள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு ஓரியோ வசதி கொண்ட தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்.!

தற்போதைக்கு இந்த ஓரியோ வசதி கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள், சமீபத்தில் வெளிவந்த எல்ஜி, ஹூவாய், ஹானர், ஒன்ப்ளஸ், விவோ , ஓப்போ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் இந்த ஆண்ட்ரியோ ஓரியோ வச்தி உள்ளது. இந்த மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு ஓரியோ, 4ஜிபி ரேம் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி.!ஆண்ட்ராய்டு ஓரியோ, 4ஜிபி ரேம் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி.!

ஹானர் 10:

ஹானர் 10:

5.84-இன்ச்( 2240 x 1080 பிக்சல்) முழு HD+ LCD 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 970 மற்றூம் 10nm பிராஸசர்

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி / 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

டூயல் சிம்

16எம்பி முதல் கேமிரா மற்றூம் 24 எம்பி செகண்டரி பின்கேமிரா

24எம்பி செல்பி கேமிரா

டூயல்l 4ஜி வோல்டி

3400mAh பேட்டரி

விவோ வி9

விவோ வி9

6.3 இன்ச்( 2280 x 1080 பிக்சல்) முழு HD+ 19.9 ஐபிஎஸ் டிஸ்ப்ளே

2.2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 626 கிரின் ஆட்ரினோ 506 ஜிபியூ

4ஜிபி ரேம்

64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி வசதி

டூயல் சிம்

16எம்பி முதல் கேமிரா மற்றூம் 5 எம்பி செகண்டரி பின்கேமிரா

24எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்டி

3260mAh பேட்டரி

ஓப்போ F7

ஓப்போ F7

6.23 இன்ச்( 2280 x 1080 பிக்சல்) முழு HD+ 19.9 ஐபிஎஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் மெடியாடெக் ஹீலியோ P60 10nm பிராஸசர்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி வசதி

டூயல் சிம்

கலர் ஓஎஸ் 5.0 இதுவொரு ஆண்ட்ராய்டு 8.1வை அடிப்படையாக கொண்டது

16எம்பி பின்கேமிரா

25எம்பி செல்பி கேமிரா

டூயல் 4ஜி வோல்டி

3400mAh பேட்டரி

ஹானர் 9 லைட்

ஹானர் 9 லைட்

5.65 இன்ச்( 2160x 1080 பிக்சல்) முழு HD+ 18.9 வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் கிரின் 659 பிராஸசர்

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி வசதி

ஹைப்ரேட் டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

13எம்பி பின்கேமிரா, 2 எம்பி செகண்டரி கேமிரா

13 எம்பி செல்பி கேமிரா மற்றும் 2எம்பி செகண்டரி கேமிரா

4ஜி வோல்டி

3000mAh பேட்டரி

விவோ Y71

விவோ Y71

6 இன்ச்( 1440x 720 பிக்சல்) முழு HD+ 2.5D வளைந்த டிஸ்ப்ளே

1.4 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்

3 ஜிபி ரேம்

16 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி வசதி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

டூயல் சிம்

13 எம்பி முதல் கேமிரா

5 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்டி

3360mAh பேட்டரி

ஹூவாய் P20 லைட்

ஹூவாய் P20 லைட்

5.84 இன்ச்( 2280 x 1080 பிக்சல்) முழு HD+ 19.9 2.5D ஐபிஎஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் கிரின் 659 பிராஸசர்

4ஜிபி ரேம்

64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி வசதி

டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

16எம்பி முதல் கேமிரா மற்றூம் 2 எம்பி செகண்டரி பின்கேமிரா

16எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்டி

3000mAh பேட்டரி

இன்ஃப்னிக்ஸ் ஹாட் எஸ்3

இன்ஃப்னிக்ஸ் ஹாட் எஸ்3

5.65 இன்ச்( 1440 x 720 பிக்சல்) ) முழு HD+ 2.5D ஐபிஎஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி வரை மைக்ரோ எஸ்டி வசதி

டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

13 எம்பி பின்கேமிரா

20எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்டி

4000mAh பேட்டரி

ஹூவாய் P20 புரோ

ஹூவாய் P20 புரோ

6.1 இன்ச்( 2240x 1080 பிக்சல்) முழு HD+ OLED 2.5D ஐபிஎஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 970 மற்றும் nm பிராஸசர்

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

சிங்கிள் மற்றும் டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

40 எம்பி மற்றும் 20 எம்பி பின்கேமிரா

24 எம்பி செல்பி கேமிரா

டூயல் 4ஜி வோல்டி

4000mAh பேட்டரி

ஹானர் V10

ஹானர் V10

5.99 இன்ச்( 2160x 1080 பிக்சல்) முழு HD+ 18.9 வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 970பிராஸசர்

4 ஜிபி ரேம் மற்றும்64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

6 ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி வசதி

ஹைப்ரேட் டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

16எம்பி பின்கேமிரா, 20 எம்பி செகண்டரி கேமிரா

13 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்டி

3750mAh பேட்டரி

 விவோ V9 யூத்

விவோ V9 யூத்

6.3 இன்ச்( 2280 x 1080 பிக்சல்) முழு HD19.9 ஐபிஎஸ் டிஸ்ப்ளே

1.8 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 450 பிராஸசர்

4 ஜிபி ரேம்

32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி வசதி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

டூயல் சிம்

16 எம்பி முதல் கேமிரா, 2 எம்பி செகண்டரி கேமிரா

16 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்டி

3260mAh பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best smartphones with Android Oreo: Honor 10, Vivo V9, Oppo F7 and more; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X