ரூ.15000 விலையில் 5000mAh, 4000 mAh பேட்டரி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா?
பெரிய பேட்டரியுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் விலை சற்று அதிகமாக இருந்தாலும் ஒருநாள் அல்லது இரண்டு நாள் முழுக்க சார்ஜ் நிற்கும் திறன் உள்ளது.
தற்போதைய டெக்னாலஜி உலகில் ஸ்மார்ட்போன் இல்லத ஒரு வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. ஃபேஸ்புக் முதல் திரைப்படம் வரை அனைத்துமே கையடக்க ஸ்மார்ட்போனில் உள்ளதால், அது ஒவ்வொரு மனிதனின் இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது.
ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையின் பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் ஒரு கருவியாக இருந்தால் இந்த போனை 24 மணி நேரமும் தொடர்ச்சியாக பயன்படுத்த முடியாது. அதற்கு ஒரு முக்கிய காரணம் அதன் பேட்டரி. ஒருசில ஸ்மார்ட்போன்களில் அதிநவீன டெக்னாலஜி இருந்தாலும் பேட்டரி சார்ஜ் நிற்கும் நேரம் குறைவாக இருப்பதால் எந்த நேரமும் சார்ஜரை கையில் வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் தற்போது ஒருசில மாடல்கள் பெரிய பேட்டரியுடன் வருகிறது. இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும் ஒருநாள் அல்லது இரண்டு நாள் முழுக்க சார்ஜ் நிற்கும் திறன் உள்ளதால் வாடிக்கையாளர்களின் கவனம் இந்த மாடல்களின் மேல் விழுந்துள்ளது. இருப்பினும் ரூ.15000 விலையிலேயே நல்ல சார்ஜ் நிறுகும் பேட்டரிகள் அதாவது 5000mAh மற்றும் 4000 mAh திறன் உள்ள பேட்டரிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா? அப்படியானால் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்

ஆசஸ் ஜென்போன் 3s மேக்ஸ்
- 5.2 இன்ச் HD IPS 2.5D டிஸ்ப்ளே
- 1.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT 6750 64பிட் பிராஸசர்
- 3 GB ரேம்
- 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 2TB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
- டூயல் சிம்
- 13 MP பின்கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 5000 mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 3GB/4GB ரேம்
- 32/64 GB வரை ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- ஆண்ட்ராய்டு 6.0
- 13 எம்பி பின்கேமிரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE,
- 5100mAh திறனில் பேட்டரி
- 5 inch IPS LCD டிஸ்ப்ளே
- 1.2GHz குவாட்கோர் பிராஸசர்
- 1GB ரேம்
- ஆண்ட்ராய்டு லாலிபாப்
- 8MP பின்கேமிரா
- 3.2MP செல்பி கேமிரா
- 32GB வரை எஸ்டி கார்ட் வசதி
- 5,000mAh பேட்டரி
- 5.5 இன்ச் FHD IPS டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
- 1.5 GHz குவால்கோம் ஸ்னாப்டிராகன் 615 பிராஸசர்
- 2 GB ரேம்
- 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் நானோ சிம்
- 13 MP பின்கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G/வைபை/புளூடூத்
- 5000 MAh பேட்டரி
- 5.5இன்ச் HD கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.3GHz குவாட்கோர் பிராஸசர்
- 3GB ரேம் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- புளூடூத், வைபை, எப்.எம் ரேடியோ, ஐ.ஆர் பிளாஸ்டர்
- 4000mAh பேட்டரி
- 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
- 2.0 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
- 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
- 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- 13 MP கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
- 4G VoLTE
- 4000 mAh பேட்டரி
- 5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- 1.5 GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430பிராஸசர்
- 4 GB ரேம்,
- 32 GB ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி வசதி
- ஆண்ட்ராய்ட் 6.0.1
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 4000mAh பேட்டரி
- 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
- 3 GB/4GB ரேம்,
- 32 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட்6.0.1
- டூயல் சிம்
- 16MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 4000mAh பேட்டரி
- 5.2 இன்ச் IPS HD (720p) டிஸ்ப்ளே
- 1.3GHz குவாட்கோர் மெடியாடெக் MT6737 பிராஸசர்
- ஆண்டாய்ட் 7.0 Nougat
- டூயல் சிம்
- 4G LTE
- 3GB ரேம்
- புளூடூத் 4.2
- வைபை
- 32GB இன்னர் ஸ்டோரேஜ்
- 13MP பின்கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 5,000 mAh பேட்டரி

லெனோவா P2 3GB ரேம்

செல்கான் Q5K டிரான்ஸ்பார்மர்

லெனோவா வைப் P1

பேனாசோனிக் எலுகா ரே X

சியாமி ரெட்மி நோட் 4

லெனோவா K6 பவர் 4GB ரே

லெனோவா K6 நோட்

மோட்டோரோலா மோட்டோ E4 ப்ளஸ்


Click it and Unblock the Notifications
