Home
Mobile

ரூ.7000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.!

சியோமி ரெட்மி 4ஏ 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 425 செயலி மூலம் இயக்கப்படும்.

By Prakash

இந்திய மொபைல் சந்தையில் தற்சமயம் ரூ.7000-க்கு கீழ் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின்பு இப்போது வரும்
ஸ்மார்ட்போன்களில் டூயல் ரியர் கேமரா அதிகமாக இடம்பெறுகிறது. இப்போது இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு
10% முதல் 15% வரை வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

சியோமி ரெட்மி 4ஏ 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 425 செயலி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனை ஆனது 2ஜிபி அளவிலான ரேம் மற்றும் ஒரு மைக்ரோ எஸ்டிஅட்டை வழியாக நீட்டிக்கக்கூடிய (128ஜிபி வரை) ஆதரவுடன் 16ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்த மிக அருமையாக இருக்கும்

குல்ட் கிளாடியேட்டர்:

குல்ட் கிளாடியேட்டர்:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1280 x 720பிக்சல்)
செயலி:1.25ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியாடெக் எம்டி6737
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 4000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 7.0
இக்கருவியின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி 4ஏ:

சியோமி ரெட்மி 4ஏ:

டிஸ்பிளே: 5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி:1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 425
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3030எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 6.0
இக்கருவியின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.

ஐவூம்ஐ மீ 3எஸ் :

ஐவூம்ஐ மீ 3எஸ் :

டிஸ்பிளே: 5-இன்ச்
செயலி:1.25ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியாடெக் எம்டி6737
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 3000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 7.0
இக்கருவியின் விலை ரூ.5,999-ஆக உள்ளது.

ஐடெல் செல்பீ ப்ரோ எஸ்41:

ஐடெல் செல்பீ ப்ரோ எஸ்41:

கைரேகை சென்சார்
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 2700எம்ஏஎச்

  குல்ட் ஆம்பிஷன்:

குல்ட் ஆம்பிஷன்:

டிஸ்பிளே: 5.2-இன்ச்
செயலி:1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியாடெக் எம்டி6737
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 3000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 7.0
இக்கருவியின் விலை ரூ.6,499-ஆக உள்ளது.

இன்டெக்ஸ் அக்வா சூப்பர்:

இன்டெக்ஸ் அக்வா சூப்பர்:

டிஸ்பிளே: 5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி:1.25ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியாடெக் எம்டி6737
ரேம்: 3ஜிபி
மெமரி: 16ஜிபி
ரியர் கேமரா: 8எம்பி
செல்பீ கேமரா: 2எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 2150எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 5.1
இக்கருவியின் விலை ரூ.8,877-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Best Smartphones with 3GB RAM under Rs 7000 get more cheaper ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X