Home
Mobile

ரூ.30,000 விலையில் அதிநவீன ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

By Siva

நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் உங்கள் முன் ஏகப்பட்ட மாடல்கள் தோன்றி எந்த மாடல் போனை வாங்குவது என்ற குழப்பத்தின் உச்சத்தை நீங்கள் அடைவீரகள். அந்த அளவுக்கு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் குவிந்து வருகின்றன

ரூ.30,000 விலையில் அதிநவீன ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட்போன்கள் முதல் மிக அதிக விலை நவீன மற்றும் லேட்டஸ்ட் டெக்னாலஜி போன்கள் வரை கிடைக்கும். உங்கள் பட்ஜெட் மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு சரியான போனை தேர்வு செய்வதில்தான் உங்கள் திறமை உள்ளது.

ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன்னர் எந்த விலையில் வாங்க வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் ஷோரூம் படியேறுங்கள். ஒருவேளை உங்களது பட்ஜெட் ரூ.30000 என்றால் உங்களுக்கான ஆலோசனைகள் இதோ:

மோட்டோரோலா மோட்டோ Z2 பிளே

மோட்டோரோலா மோட்டோ Z2 பிளே

விலை ரூ.27999

  • 5.5 -இன்ச் (1920×1080 pixels) சூப்பர் அமோLED டிஸ்ப்ளே
  • 2.2GHz ஆக்டோகோர் எக்ஸினோஸ் 7580 பிராஸசர்
  • 4GB LPDDR4 ரேம்
  • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 2TB வரை எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்ட் 7.1 நெளகட்
  • டூயல் நானோ சிம்
  • 12 MP பின் கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • 4G VoLTE,
  • 3000 mAh பேட்டரி
  • HTC U ப்ளே

    HTC U ப்ளே

    விலை ரூ.29990

    • 5.2 இன்ச் FHD சூப்பர் LCD டிஸ்ப்ளே
    • ஆக்டோகோர் மெடியாடெக் P10 பிராஸசர்
    • 3GB ரேம் மற்றும் 32 GB ஸ்டோரேஜ்
    • 4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ்
    • 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • 2TB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி
    • ஆண்ட்ராய்டு 6.0
    • 16MP (UltraPixel 2) பின் கேமிரா
    • 16MP செல்பி கேமிரா
    • 4G LTE
    • 2500mAh பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸ் A5 2017

      சாம்சங் கேலக்ஸ் A5 2017

      விலை ரூ.28990

      • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
      • 1.9 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
      • 3ஜிபி ரேம்
      • 32 ஜிபி ஸ்டோரேஜ்
      • 256ஜிபி வரை எஸ்டி கார்டு
      • ஆண்ட்ராய்டு 6.0
      • டூயல் சிம்,
      • 16எம்பி பின்கேமிரா
      • 16எம்பி செல்பி கேமிரா
      • 4G LTE
      • பிங்கர்பிரிண்ட் சென்சார்
      • 3000 mAh திறனில் பேட்டரி
      • ஒன்ப்ளஸ் 3T

        ஒன்ப்ளஸ் 3T

        விலை ரூ.29999

        • 5.5 -இன்ச் (1920×1080 pixels) எச்.டி ஆப்டிக் அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு
        • 2.35GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 64-bit பிராஸசர்
        • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
        • 6GB LPDDR4 ரேம்
        • 64GB (UFS 2.0) ஸ்டோரேஜ்
        • ஆண்ட்ராய்டு 6.0.1
        • டூயல் நானோ சிம்
        • 16 எம்பி பின் கேமிரா
        • 16MP செல்பி கேமிரா
        • பிங்கர் பிரிண்ட் சென்சார்
        • ஸ்பீக்கர், டூயல் மைக்ரோபோன்
        • 4G LTE
        • 3400mAh பேட்டரி
        • சாம்சங் கேலக்ஸி A9 புரோ

          சாம்சங் கேலக்ஸி A9 புரோ

          விலை ரூ.26900

          • 6 இன்ச் டிஸ்ப்ளே
          • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
          • 4 ஜிபி ரேம்
          • ஜிபி ஸ்டோரேஜ்
          • 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
          • ஆண்ட்ராய்டு 6.0
          • டூயல் சிம்,
          • 16 எம்பி பின்கேமிரா
          • 8 எம்பி செல்பி கேமிரா
          • 4G LTE
          • 5000 mAh திறனில் பேட்டரி
          • சோனி எக்ஸ்பீரியா Z5

            சோனி எக்ஸ்பீரியா Z5

            விலை ரூ.30000

            • 5.2 இன்ச் FHD TRILUMINOS டிஸ்ப்ளே
            • 64bit ஸ்னாட்பிராகன் 810 ஆக்டோகோர் பிராஸசர்
            • 3GB ரேம் மற்றும் 32GB ROM
            • 23 MP பின்கேமிரா
            • 5 MP செல்பி கேமிரா
            • NFC
            • புளூடூத் 4.1
            • வாட்டார் மற்றும் டஸ்ட் புரூப்
            • 2900 MAh பேட்டரி
            • மைக்ரோமேக்ஸ் டூயல் 5

              மைக்ரோமேக்ஸ் டூயல் 5

              விலை ரூ.24999

              • 5.5 இன்ச் (1920 x 1080 pixels) FHD AMOLED டிஸ்ப்ளே
              • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
              • 4GB LPDDR3 ரேம்
              • 128GB இண்டர்னால் ஸ்டோரேஜ்
              • ஆண்ட்ராய்ட் 6.0
              • டூயல் சிம்
              • 13MP (monochrome) + 13MP (RGB) பின் கேமிரா
              • 13MP செல்பி கேமிரா
              • 4G VoLTE
              • 3200mAh பேட்டரி
              • ஒன்ப்ளஸ் 3

                ஒன்ப்ளஸ் 3

                விலை ரூ.26999

                • 5.5 இன்ச்(1920×1080 pixels) FHD டிஸ்ப்ளே
                • 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 64-bit பிராஸசர்
                • 6GB LPDDR4 ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்
                • ஆண்ட்ராய்ட் 6.0.1
                • டூயல் நானோ சிம்
                • 16MP பின் கேகிரா
                • 8MP செல்பி கேமிரா
                • 4G LTE மற்றும் VoLT
                • 3000mAh பேட்டரி
                • ZTE நூபியா Z11

                  ZTE நூபியா Z11

                  விலை ரூ29999

                  • 5.5-inch (1920 x 1080 pixels
                  • 2.15GHz குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 64-bit பிராஸசர்
                  • 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்
                  • 200GB வரை மெமரி கார்டு வசதி
                  • ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் நூபியா UI 4.0
                  • டூயல்சிம்
                  • 16MP பின்கேமிரா மற்றும் LED பிளாஷ்
                  • 8MP செல்பி கேமிரா
                  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
                  • 4G LTE உடன் வைஃபை 802.11, புளூடூத் 4.1, GPS + GLONASS, USB Type-C,
                  • 3000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
In case you happen to prefer buying a smartphone below Rs. 30,000, then you can prefer any of these devices that we have listed below. Do note that these smartphones are capable enough of competing with the premium devices in the market right now.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X