Home
Mobile

ரூ.25000-க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

இந்த வருடத்தின் முதல் 5மாதங்களில் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறவனங்கள் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் அதிகமாக இடம்பெறுகின்றன என்று தான் கூறவேண்டும்.

சியோமி, சாம்சங், அசுஸ், எல்ஜி போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தன் கூறவேண்டும். தற்சமயம் இந்தியாவில் ரூ.25000-க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப்
பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ50:

சாம்சங் கேலக்ஸி ஏ50:

டிஸ்பிளே: 6.4-இன்ச் எச்டி இன்பினிட்டி-யு டிஸ்பிளே (2340 × 1080 பிக்சல்)
சிப்செட்: ஆக்டோ-கேர் (குவாட் 2.3ஜிகாஹெர்ட்ஸ் 10 குவாட் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) எக்ஸிநோஸ் 9610
10என்எம் உடன் மாலி-ஜி72ஜிபியு வசதி
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி:64ஜிபி (512ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு)
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை
ரியர் கேமரா: 25எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி டெப்த் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ்
செல்பீ கேமரா: 25எம்பி
டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 4000எம்ஏஎச்
விலை: ரூ.18,490/-

ஒப்போ எப்11 ப்ரோ:

ஒப்போ எப்11 ப்ரோ:

டிஸ்பிளே: 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே ((2340 × 1080 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 12என்எம் பிராசஸர் உடன் மாலி-ஜி72 ஜிபியு
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி செகன்டரி கேமரா
செல்பீ கேமரா: 16எம்பி
டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 4000எம்ஏஎச்
விலை: ரூ.20,990/-

விவோ வி15:

விவோ வி15:

டிஸ்பிளே: 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே ((2340 × 1080 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 12என்எம் பிராசஸர் உடன் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை
ரியர் கேமரா: 12எம்பி + 5எம்பி + 8எம்பி
செல்பீ கேமரா: 32எம்பி
டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 4000எம்ஏஎச்
விலை: 19,990/-

போகோ எப்1:

போகோ எப்1:

டிஸ்பிளே: 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2246 × 1080 பிக்சல்)
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 உடன் அட்ரினோ 630ஜிபியு
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி/256ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
ரியர் கேமரா: 12எம்பி +5எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 4000எம்ஏஎச்
விலை: 17,999/-

விவோ வி11 ப்ரோ:

விவோ வி11 ப்ரோ:

டிஸ்பிளே: 6.41-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080 × 2340 பிக்சல்)
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 உடன் அட்ரினோ 512ஜிபியு
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
ரியர் கேமரா: 12எம்பி + 5எம்பி
செல்பீ கேமரா: 25எம்பி
டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3400எம்ஏஎச்
விலை: 23,990/-

ஹூவாய்  பி30 லைட்

ஹூவாய் பி30 லைட்

டிஸ்பிளே: 6.15-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2312 × 1080 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் கிரிண் 710 12என்எம் ஏஆர்எம் மாலி-ஜி51 எம்பி4 ஜிபியு
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 128ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை
ரியர் கேமரா: 24எம்பி + 2எம்பி + 8எம்பி
செல்பீ கேமரா: 32எம்பி
டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3340எம்ஏஎச்
விலை: 19,990/-

நோக்கியா 8.1:

நோக்கியா 8.1:

டிஸ்பிளே: 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2246 × 1080 பிக்சல்)
சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 உடன் அட்ரினோ 616ஜிபியு
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை
ரியர் கேமரா: 12எம்பி + 13எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3500எம்ஏஎச்
விலை: 20,870/-

சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார்:

சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார்:

டிஸ்பிளே: 6.28-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080 × 2220 பிக்சல்)
சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 உடன் அட்ரினோ 512ஜிபியு
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
ரியர் கேமரா: 16எம்பி + 24எம்பி
செல்பீ கேமரா: 24எம்பி
4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3700எம்ஏஎச்
விலை: 34,990/-

எல்ஜி வி30 பிளஸ்:

எல்ஜி வி30 பிளஸ்:

டிஸ்பிளே: 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2280 × 1440 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 உடன் அட்ரினோ 540ஜிபியு
ரேம்: 4ஜிபி
மெமரி: 128ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.1.2 நௌகட்
ரியர் கேமரா: 16எம்பி + 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3300எம்ஏஎச்
விலை: 27,990/-

ஹானர் 10:

ஹானர் 10:

டிஸ்பிளே: 5.84-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2240 × 1080 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் கிரிண் 970
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
ரியர் கேமரா: 16எம்பி 10 24எம்பி
செல்பீ கேமரா: 24எம்பி
டூயல் 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3400எம்ஏஎச்
விலை: 24,999/-

Best Mobiles in India

English summary
Best Smartphones Under Rs 25000 With Flagship Grade Features : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X