ஜூன் மாதத்தில் வெளியான முக்கிய ஸ்மார்ட்போன்கள்
இந்த ஆண்டே ஸ்மார்ட்போன்களுக்கு மிகச்சிறந்த வருடமக கருதப்படும் நிலையில் குறிப்பாக ஜூன் மாதம் சிறப்பு வாய்ந்த வருடமாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டே ஸ்மார்ட்போன்களுக்கு மிகச்சிறந்த வருடமக கருதப்படும் நிலையில் குறிப்பாக ஜூன் மாதம் சிறப்பு வாய்ந்த வருடமாக கருதப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் களத்தில் இறங்கிய நோக்கியா நிறுவனம் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 ஆகிய மாடல்களை வெளியிட்டது.

மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்ப்ளஸ் 5 மாடலும் வெளிவந்துவிட்டது. இதைத்தவிர சாம்சங் கேலக்ஸி J7 மேக்ஸ், கேலக்ஸி J7 புரோ உள்பட இன்னும் பல மாடல்கள் வெளிவந்து வாடிக்கையாளர்களை அசத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் வெளியான முக்கிய ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ஒன்ப்ளஸ் 5
- 5.5 இன்ச் AMOLED 1440 x 2560 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- 2.45 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
- ஆண்ட்ராய்ட் 7..1.1 Nougat
- 6/8 GB ரேம், 64/128 இண்டர்னல் ஸ்டோரேஜ்
- குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 16MP பின் கேமிரா
- 16MP செல்பி கேமிரா
- 3300 mAh பேட்டரி
- 5.5-இன்ச் (1920 x 1080 pixels) 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430, 64-பிட் பிராஸசர்
- 4GB LPDDR3 ரேம்
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
- டூயல் சிம்
- 16MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3000mAh பேட்டரி
- 5.2 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே
- 1.2 GHz ஸ்னாப்டிராகன் 430 ஆக்டோகோர் பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- 4G VoLTE, வைபை,
- 3000 mAh பேட்டரி
- 5.0 இன்ச் (1280 x 720pixels) 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் மெடியாடெக் பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
- டூயல் சிம்
- 8MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 2650 mAh பேட்டரி
- 5.5 இன்ச் (1440 x 2560 pixels) குவாட் HD Super LCD 5 டிஸ்ப்ளே
- 2.45GHz ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835
- 6GB ரேம் 128GB ரேம்
- 4GB ரேம் 64GB ரேம்
- 2TB வரை மைக்ரோ எஸ்டி கார்
- ஆண்ட்ராய்டு7.1.1 (Nougat)
- டூயல் சிம்
- 12MP HTC டூயல் கேமிரா
- 16MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 3000mAh பேட்டரி
- 6.2 இன்ச் 1440 x 2560 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்ட்,7.0 Nougat
- 64 GB / 128 GB, 6/8 GB ரேம்
- ஆக்டோகோர் (4x2.45 GHz Kryo & 4x1.9 GHz Kryo)
- 12MP பிரைமரி கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- 3500 mAh பேட்டரி
- 5 இன்ச் HD டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 7.0 Nougat
- 1.3GHz குவாட்கோர் SoC
- 1GB ரேம்
- 16GB ஸ்டோரேஜ்
- 5MP கேமிரா
- 3,000mAh பேட்டரி
- 4G VoLTE மற்றும் ViLTE
- 5.2 இன்ச்(1280 x 720 pixels) டிஸ்ப்ளே
- 1.25GHz குவாட்கோர் மெடியாடெக் MT6737 64-bit பிராஸசர்
- 2GB ரேம் 16GB ஸ்டோரேஜ்
- 3GB ரேம் 32GB ஸ்டோரேஜ்
- 32GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0 (Nougat) OS
- டூயல் சிம்
- 13MP கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 5000mAh பேட்டரி
- 5.7 இன்ச் (2560 x 1440 pixels) டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் 4 x CortexA53 (1.8GHz) + 4 x ARTEMIS (2.4GHz) Kirin 960 பிராஸசர்
- 6GB ரேம்
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி
- ஆண்ட்ராய்ட் 7.0 (Nougat)
- டூயல் சிம்
- 12MP (Monochrome) + 12MP (RGB) டூயல் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- 4G LTE
- 4000mAh பேட்டரி
- 5.7 இன்ச் FHD டிஸ்ப்ளே
- 1.6GHz மெடியாடெக் ஹீலியோ P20 ஆக்டோகோர் பிராஸசர்
- 4GB ரேம் 32GB ஸ்டோரேஜ்
- டூயல் நானோ சிம்
- 13MP கேமிரா
- 13MP செல்பி கேமிரா
- 4G LTE/WiFi
- புளூடூத் 4.1
- 3300mAh பேட்டரி
- 5 இன்ச்(1280 x 720 pixels) HD IPS 2.5D டிஸ்ப்ளே
- 1.4GHz குவாட்கோர் 425 பிராஸசர்
- 3GB ரேம் 16GB ஸ்டோரேஜ்
- 4GB ரேம் 32GB ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 7.1.1 (Nougat)
- டூயல் சிம்
- 13MP பின்கேமிரா
- செகண்டரி 2MP கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G LTE
- 2500mAh பேட்டரி

நோக்கியா 6

நோக்கியா 5

நோக்கியா 3

HTU U11

சாம்சங் கேலக்ஸி S8+

ஜியாக்ஸ் அஸ்ட்ரா டைட்டன் 4G
விலை ரூ.6529

இன்ஃபோகஸ் டர்போ 5

ஹானர் 8 புரோ

சாம்சங் கேலக்ஸி J7 மேக்ஸ்

ZTE ஸ்மால் ஃபிரெஷ்


Click it and Unblock the Notifications