Home
Mobile

உலகத்திலேயே சிறந்த மொபைல் இதுதானாம்...!

By Keerthi

மொபைல் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை எத்தனையோ மாற்றங்களை மொபைலில் நாம் பார்த்து வருகிறோம்.

தினந்தோறும் மொபைல் உலகில் பல மொபைல்களில் வெளியாகி வருகின்றன அவற்றிள் அது பெஸ்ட், இது பெஸ்ட் என்று நாம் நினைத்திருப்போம் அல்லது வேறு யாராவது கூறுவார்கள்.

இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் உலகின் தலை சிறந்த மொபைல்களை டெக் வேர்ல்டு(Tech World) தேர்ந்தெடுத்து விட்டது.

இங்கு கீழே இருக்கும் பட்டியலில் இருக்கும் மொபைல்கள் தான் உலகில் இதுவரை வெளிவந்த மொபைல்களிலேயே தலைசிறந்த மொபைல்கள் என்று அறிவித்திருக்கிறது.

இந்த மொபைலின் முழு பட்டியலை பாருங்கள் இதில் உங்களது மொபைல் இருக்குதான்னு செக் பண்ணிகுங்க, அப்படி இல்லைனா உங்களோட கருத்துப்படி எது பெஸ்ட் மொபைல் மாடல் எதுக்காக அது பெஸ்ட் மொபைல்னு சொல்றிங்கன்னு கீழே கமென்ட பண்ணுங்க.....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#14

#14

இது முதல் இடம் இல்லைங்க கடைசில இருந்து வரிசைப்படுத்துறோம் இது 14 வது இடத்த பிடிச்சிருக்குங்க

#13

#13

அடுத்த இடத்தையும் BlackBerry தாங்க பிடிச்சிருக்கு

#12

#12

41MP கேமரா கொண்ட இந்த நோக்கியா மொபைல் 12 வது இடத்த பிடிச்சிருக்குங்க

#11

#11

அடுத்த இடமான 11 வது இடத்தையும் நோக்கியா தான் பிடிச்சிருக்குங்க

#10

#10

அடுத்து வந்தாச்சுல நம்ம LG

#9

#9

அடுத்ததும் LG தான்... நிறைய பேருக்கு இப்படி ஒரு மொபைல் இருக்கறதே தெரியாதுன்னு நினைக்கறேங்க

#8

#8

இதோ நம்ம சாம்சங் வந்தாச்சுல

#7

#7

7 வது இடம் ஆப்பிளின் ஐ போன் 5Cக்கு

#6

#6

கேலக்ஸி S4க்கு 6 வது இடம்ங்க

#5

#5

அதுலயே Samsung Galaxy S4 Google Edition வந்திருக்குங்க...

#4

#4

மோட்டோரோலா டாப் 5 ல வந்திருச்சு பாருங்க

#3

#3

இதோ HTC 3 வது இடநம் வந்திருச்சு

#2

#2

இரண்டாவது இடமும் HTC தாங்க

#1

#1

இப்ப லேட்டஸ்ட் வெளியாகி விற்பனையில் சக்கை போடு போடும் ஆப்பிளின் ஐ போன் 5Sதாங்க இதுல முதல் இடம்.... சரி, உங்களோட கருத்துப்படி எது நல்ல மொபைல்னு கீழே கமென்ட் பண்ண மறந்தறாதிங்க...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X