கேம் விளையாட சிறந்த ஸ்மார்ட்போன்கள்!!!

|

ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகிக் கொண்டே போகிறது. 2013ன் இரண்டாவது காலாண்டில் மட்டும் கிட்டதிட்ட 22 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகியுள்ளன.

ஸ்மார்ட்போன்களில் பல பயன்கள் உண்டு. மக்கள் போன்களை பேசுவதற்க்காக மட்டும் பயன்படுத்தாமல் போட்டோ எடுப்பது, பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பல வேலைகளை இதில் செய்கின்றன.

அதே ஸ்மார்ட்போன்களில் அதிகமாக கேம் விளையாடுவது மக்களிடத்தில் அதிகரித்துள்ளது. மக்களும் பொழுதுபோக்கிற்க்காக மொபைல் கேம்ஸ்களை அதிகம் விரும்புகின்றனர். மொபைல் விரும்பிகளுக்காக இங்கே சில ஸ்மார்ட்போன்கள் விலை ரூ.10,000க்குள் உள்ளன அவைகளை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

ஸ்மார்ட்போன் கேலரிக்கு

 Nokia

Nokia

4-inch IPS LCD Display
Windows 8 OS
1GHz Dual-Core Krait Qualcomm
Snapdragon S4 Plus processor
512MB RAM 5MP Rear Camera
8GB Internal memory expandable up to 64GB 3G,
GPS, GLONASS, WiFi, WiFi Hotspot, Bluetooth,
USB 1430 mAh battery


இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

 Spice

Spice

5.0 inches TFT Display
Android 4.0 ICS OS
1GHz Dual Core processor
512MB of RAM
512MB of Internal memory expandable
l 5.0 MP of rear camera 1.3 MP of front facing camera


இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

Micromax

Micromax

5 inches WVGA TFT C
apacitive Touchscreen
Android 4.1.2 Jelly Bean operating system
1GHz Dual core MediaTek
MT6577 Cortex A9 processor
8MP rear Camera 2MP front Camera
512 MB RAM 4GB ROM, expandable up to 32GB
3G, Wi-Fi, GPS


இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

 Celkon

Celkon

5.0 inch LCD Display
Android 4.0 ICS OS
1GHz Dual Core Processor
512MB RAM 512MB internal Memory expandable up to 32 GB


இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

 Micromax

Micromax

5 Inch, TFT display
Android 4.1 Jelly Bean
1GHz dual-core processor
512MB of RAM
5MP front camera
4GB of internal storage


இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஸ்மார்ட்போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X