பிப்ரவரி 2016 : சிறந்த விலையில் டாப் கிளாஸ் ஸ்மார்ட்போன்கள்..!!
கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் வரவு உயர்வு நிலையில் இருந்து வருகின்றது. பல்வேறு நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பங்களை உள்புகுத்தி புதியி கருவிகளை வெளியிட்டு ஸ்மார்ட்போன் சந்தையை பிரமிக்க வைத்திருக்கின்றது என்றும் கூறலாம்.
இது குறித்து சமீபத்தில் வெளியான ஐடிசி அறிக்கையில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கனிசமான அளவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4ஜி சேவை கொண்ட கருவிகள் இந்த பட்டியலில் பெரும்பான்மை வகிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் நிலவரத்தை அறிந்து அதிர்ச்சியடைய வேண்டாம், இத்தகைய பெரிய சந்தையிலும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிப்பது எளிமையான காரியமே. கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும் என்பவர்கள் அப்படியே ஸ்லைடர்களையும் பார்த்தால் தலைசிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்களை தெரிந்து கொள்ள முடியும்..

லெனோவோ
ரூ.11,998க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் திரை
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3300 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங்
ரூ.14,689க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் திரை
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
ஆக்டா கோர் எக்சைனோஸ் பிராசஸர்
1.5 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங்
ரூ.10,990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் திரை
ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
1.5 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ்
ரூ.11,699க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.2 இன்ச் திரை
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2900 எம்ஏஎச் பேட்டரி

ஏசஸ்
ரூ.17,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் திரை
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ
ரூ.15,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் திரை
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் பிராசஸர்
2 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
5000 எம்ஏஎச் பேட்டரி

லீடிவி லீ மேக்ஸ்
ரூ.32,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
6.3 இன்ச் திரை
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 810 64-பிட் பிராசஸர்
4 ஜிபி ரேம்
64 / 128 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
21 எம்பி ப்ரைமரி கேமரா, 4 எம்பி முன்பக்க கேமரா
3400 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா
ரூ.16,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் திரை
ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப்
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 / 32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
21 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3630 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங்
ரூ.25,990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.7 இன்ச் திரை
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
எக்சைனோஸ் ஆக்டா கோர், குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3300 எம்ஏஎச் பேட்டரி

யு
ரூ.11,079க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் திரை
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
ஆக்டா கோர் குவால்காம் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications