ரூ.15,000-க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

நோக்கியா 3 : 5-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி கொண்டுள்ளது.!

By Prakash
|

தற்போது சியோமி, மோட்டோரோலா, லெனோவா போன்ற பல பிராண்ட்கள் விலை குறைந்த வண்ணம் உள்ளது, மேலும் ஜிஎஸ் வரி மூலம் பல மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது.

நோக்கியா 3 ஸ்மார்ட்போன் தற்போது ரூ.9,499க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. மேலும் சியோமி ரெட்மி போன்ற ஸ்மார்ட்போன்களின் விலைக்குறைக்கப்பட்டுள்ளது. அதன்பின் ரூ.15,000-க்கும் குறைவான ஸ்மார்ட்போன்களின் வரிசைகளைப் பார்ப்போம்.

சியோமி ரெட்மி நோட் 4:

சியோமி ரெட்மி நோட் 4:

டிஸ்பிளே : 5.5-இன்ச்,(1920-1080 வீடியோ பிக்சல்)
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
செயலி:1.3ஜிகாஹெர்ட்ஸ் அட்ரீனோ 506 ஜி.பீ. உடன் ஆக்டோ-கோர் ஸ்னாப டிராகன் 625 14எம்எம் செயலி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவி ரூ.10,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது

நோக்கியா 3:

நோக்கியா 3:

டிஸ்பிளே : 5இன்ச்,(1280-720வீடியோ பிக்சல்)
ரேம்:2ஜிபி
மெமரி:16ஜிபி
செயலி:1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி
ரியர் கேமரா:8எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
பேட்டரி:2650எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 7.0
இக்கருவி ரூ.9,499க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது

 மோட்டோரோலா மோட்டோ ஜி 5:

மோட்டோரோலா மோட்டோ ஜி 5:

டிஸ்பிளே : 5.இன்ச்,(1920-1080 வீடியோ பிக்சல்)
ரேம்:3ஜிபி
மெமரி:16ஜிபி
செயலி:1.4ஜிகாஹெர்ட்ஸ் அட்ரீனோ 505 ஜி.பீ. உடன் ஆக்டோ-கோர் ஸ்னாப டிராகன் 430 செயலி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி:2800எம்ஏஎச்
இக்கருவி ரூ.10,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது

லெனோவா கே6 பவர் :

லெனோவா கே6 பவர் :

டிஸ்பிளே : 5.இன்ச்,(1920-1080 வீடியோ பிக்சல்)
ரேம்:3ஜிபி ரேம்
மெமரி:32ஜிபி
செயலி:அட்ரீனோ 505 ஜி.பீ. உடன் ஆக்டோ-கோர், குவால்காம், ஸ்னாப்டிராகன் 430 செயலி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
பேட்டரி:4000எம்ஏஎச்ஷ
ஆணட்ராய்டு 6.0.1
இக்கருவி ரூ.9,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது

சாம்சங் கேலக்ஸி ஜே2 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஜே2 ப்ரோ:

டிஸ்பிளே : 5 இன்ச்,(1200-720 வீடியோ பிக்சல்)
ரேம்:2ஜிபி
மெமரி:16ஜிபி
செயலி:1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்ப்ரெட்ட்ரம் எஸ்இ8830 செயலி
ரியர் கேமரா:8எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி:2600எம்ஏஎச்
இக்கருவி ரூ.9,090க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது

 ஜியோனி பி7 மேக்ஸ்:

ஜியோனி பி7 மேக்ஸ்:

டிஸ்பிளே : 5.5-இன்ச்,(1280-720 வீடியோ பிக்சல்)
ரேம்:3ஜிபி
மெமரி:32ஜிபி
செயலி:2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6595 செயலி
ரியர் கேமரா:8எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி:3100எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 6.0
இக்கருவி ரூ.10,397க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது

இன்டெக்ஸ் இ7:

இன்டெக்ஸ் இ7:

டிஸ்பிளே : 5.2-இன்ச்,(1280-720 வீடியோ பிக்சல்)
ரேம்:3ஜிபி
மெமரி:32ஜிபி
செயலி:1.25ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி:4020எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 7.0
இக்கருவி ரூ.7,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது

 லாவா இசெட்10:

லாவா இசெட்10:

டிஸ்பிளே : 5-இன்ச்,(1280-720 வீடியோ பிக்சல்)
ரேம்:3ஜிபி
மெமரி:32ஜிபி
செயலி:1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி
ரியர் கேமரா:8ம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி:2650எம்ஏஎச்
இக்கருவி ரூ.8,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது

Best Mobiles in India

English summary
Best smartphones at lesser than Rs 15000 to buy this month; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X