Home
Mobile

கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் கிடைக்கும் தலை சிறந்த ஸ்மார்ட்போன்கள்

By Meganathan

எனக்கு பட்ஜெட் எல்லாம் முக்கியம் இல்லை, கொடுக்குற காசுக்கு நல்ல போன் கிடைச்சா போதுமா, உங்களுக்கான சில சிறந்த ஸ்மார்ட்போன்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ரூ.30,000 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள்..

ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6

ரூ.44,960க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்

4.7 இன்ச் டச் ஐடி ஸ்கிரீன்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
ஐஓஎஸ் 8
4ஜி, வைபை
1810 எம்ஏஎஹ் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்6

சாம்சங் கேலக்ஸி எஸ்6

ரூ.41,000க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.1 இன்ச் SAMOLED டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு வி5.0 லாலிபாப்
2ஜி/ 3ஜி/ 4ஜி LTE
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎஹ் பேட்டரி

கூகுள் நெக்சஸ் 6

கூகுள் நெக்சஸ் 6

ரூ.36,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்

6 இன்ச் க்யூஹெச்டி AMOLED ஸ்கிரீன்
ஆண்ட்ராய்டு வி5 லாலிபாப்
2.7 ஜிகாஹெர்ட்ஸ்+குவால்காம் ஸ்னாப்டிராகன் 805 குவாட் கோர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3220 எம்ஏஎஹ் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட் 3

சோனி எக்ஸ்பீரியா இசட் 3

ரூ.36,490க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்

5.2 இன்ச் ட்ரைலூமினஸ் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்காட்
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர்
3ஜிபி ரேம், 16 ஜிபி இன்"ர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
3100 எம்ஏஎஹ் பேட்டரி

ஹெச்டிசி ஒன் எம்8

ஹெச்டிசி ஒன் எம்8

ரூ.48,000க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் டச் ஸ்கிரீன்
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 குவாட்கோர் பிராசஸர்
ஆண்ட்ராய்டு ஓஎஸ்
5 எம்பி முன்பக்க கேமரா
மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2600 எம்ஏஎஹ் பேட்டரி

எல்ஜி ஜி3

எல்ஜி ஜி3

ரூ.35,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்

5.5 இன்ச் குலாட் ஹெச்டி டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர்
ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
2ஜிபி, 3ஜிபி ரேம்
16ஜிபி, 32ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3000 எம்ஏஎஹ் பேட்டரி

ஹெச்டிசி ஒன் எம்9 ப்ளஸ்

ஹெச்டிசி ஒன் எம்9 ப்ளஸ்

ரூ.47,498க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்

5.2 இன்ச் குவாட் ஹெச்டி டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
2.2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஆக்டா கோர் பிராசஸர்
3ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, அல்ட்ரா பிக்சல் முன்பக்க கேமரா
2840 எம்ஏஎஹ் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ் எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி எஸ் எட்ஜ்

ரூ.56,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்

5.1 இன்ச் 1440p SAMOLED டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு வி5.0 லாலிபாப்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎஹ் பேட்டரி

மோட்டோரோலோ மோட்டோ டர்போ

மோட்டோரோலோ மோட்டோ டர்போ

ரூ.41,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்

5.2 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர்
3ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரி
21 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3900 எம்ஏஎஹ் பேட்டரி

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் 2

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் 2

ரூ.53,500க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் 64-பிட் பிராசஸர்
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
2ஜிபி ரேம்
16ஜிபி , 32ஜிபி இன்டர்னல் மெமரி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 3.1 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎஹ் பேட்டரி

Best Mobiles in India

English summary
check out here the Best Smartphones Above Rs 30,000. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X