lekhaka
-Siva
மிகச்சிறந்த பிக்சல் கேமிராவுடன் கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்
Published: Friday, March 10, 2017, 13:31 [IST]
இந்த தலைமுறை இளைஞர்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கும்போது எதில் வேண்டுமானாலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்வார்கள். உதாரணமாக ரேம், பேட்டரி, ஓஎஸ் என்பதை கூறலாம். ஆனால் எந்த காரணத்தை முன்னிட்டும் கேமிராவில் அவர்கள் காம்ப்ரமைஸ் ஆக மாட்டார்கள்.
மிகச்சிறந்த கேமிராவுடன் கூடிய போன்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்ற கூட்டத்தில் நீங்களும் ஒருவரா? அப்படி என்றால் உங்களுக்கு இந்த கட்டுரை மிகவு உபயோகமாக இருக்கும். இந்தியாவில் இன்றைய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகச்சிறந்த பிக்சல் கேமிராவுடன் கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்
சாம்சங் கேலக்ஸி C9 புரோ: விலை ரூ.36900
6 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர் 6 GB ரேம், 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் 256GB வரை மெமரி கார்ட் ஆண்ட்ராய்டு 6.0.1 டூயல் சிம் 16 MP கேமிரா 16 MP செல்பி கேமிரா 4G LTE பிங்கர் பிரிண்ட் 4000 mAh பேட்டரி
பிளாக்பெர்ரி DTEK60: விலை ரூ.40900
5.5 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் HD டிஸ்ப்ளே குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820பிராஸசர் 4 GB ரேம், 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் மெமரி கார்ட் ஆண்ட்ராய்டு 6.0 21 MP கேமிரா 8 MP செல்பி கேமிரா 4G LTE பிங்கர் பிரிண்ட் 3000 mAh பேட்டரி
ஹூவாய் மேட் 9: விலை ரூ.47900
5.9 இன்ச் 1920x1080பிக்சல் HD டிஸ்ப்ளே ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 960 820பிராஸசர் 4 GB ரேம், 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் 256 GB வரை மெமரி கார்ட் ஆண்ட்ராய்டு 7.0 நெளகட் 20 MP கேமிரா 8 MP செல்பி கேமிரா 4G VoLTE பிங்கர் பிரிண்ட் 4000 mAh பேட்டரி
HTC டிசையர் 10 புரோ: விலை ரூ.26893
5.5 இன்ச் 1920x1080 பிக்சல் HD IPS டிஸ்ப்ளே 1.8 GHz ஆக்டோகோர் மெடியாடெக் ஹீலியோ P10 பிராஸசர் 4 GB ரேம், 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் 2 TB வரை மெமரி கார்ட் ஆண்ட்ராய்டு 6.0 20 MP கேமிரா 13 MP செல்பி கேமிரா 4G LTE பிங்கர் பிரிண்ட் 3000 mAh பேட்டரி
LG v20: விலை ரூ.45990
5.7 இன்ச் 2560x1440பிக்சல் குவாட் HD IPS டிஸ்ப்ளே 2.1 இன்ச் குவாண்டம் டிஸ்ப்ளே குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர் 4 GB ரேம், 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் 2 TB வரை மெமரி கார்ட் ஆண்ட்ராய்டு 7.0 16 MP கேமிரா 8 MP செகண்டரி கேமிரா 5 MP செல்பி கேமிரா 4G LTE பிங்கர் பிரிண்ட் 3200 mAh பேட்டரி
ஆசஸ் ஜென்போன் 3 அல்ட்ரா: விலை ரூ.49990
6.8 இன்ச் 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர் 3GB/4 GB ரேம், 32 GB/64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் மெமரி கார்ட் வசதி ஆண்ட்ராய்டு 6.0 23 MP கேமிரா 8 MP செல்பி கேமிரா 4G LTE டூயல் சிம் பிங்கர் பிரிண்ட் 4600 mAh பேட்டரி
ஆசஸ் ஜென்போன் 3 டீலக்ஸ்: விலை ரூ.49999
5.7 -இன்ச் (1920×1080 pixels) எச்.டி சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர் ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட் 6GB ரேம் 64GB/128GB/256GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆண்ட்ராய்டு 6.0 23 MP பின் கேமிரா 8MP செல்பி கேமிரா பிங்கர் பிரிண்ட் சென்சார் டூயல் சிம் 4G LTE 3000mAh பேட்டரி
சோனி எக்ஸ்பீரியா XZ: விலை ரூ.47412
5.2 -இன்ச் (1920×1080 pixels) டிரை லூமினாஸ் டிஸ்ப்ளே குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 64 பிட்பிராஸசர் ஆண்ட்ராய்ட் 6.0 3GB ரேம் 32/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் 256 GB வரை மெமரி கார்ட் ஆண்ட்ராய்டு 6.0 வாட்டர் ரெசிஸ்டெண்ட் 23 MP பின் கேமிரா 13 MP செல்பி கேமிரா பிங்கர் பிரிண்ட் சென்சார் டூயல் சிம் 4G LTE 2900 mAh பேட்டரி
Best Mobiles in India
54,999
36,599
39,999
38,990
1,29,900
79,990
38,900
18,999
19,300
69,999
79,900
1,09,999
1,19,900
21,999
1,29,900
12,999
44,999
15,999
7,332
17,091
29,999
7,999
8,999
45,835
77,935
48,030
29,616
57,999
12,670
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed