Home
Mobile

அழகிய போட்டோ எடுக்க தலை சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்கள்.!!

By Meganathan

ஸ்மார்ட்போன் கேமரா நம்ப முடியாத அளவு வளர்ந்து விட்டது. போன்களின் பின்புறம் வழங்கப்பட்டிருக்கும் சிறிய கேமராவானது கருவிகளின் வடிவமைப்பையே முற்றிலுமாக மாற்றிவிட்டது எனலாம்.

எல்லா கருவிகளும் ஒரே மாதிரி வடிவமைக்கப்படுவதில்லை, ஆனால் கவலை வேண்டாம், சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்ய நாங்க உதவுகின்றோம்.

தற்சமயம் உலகில் கிடைப்பதில் தலைசிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களின் டாப் 5 பட்டியலில் இருக்கும் கருவிகள் எவை என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்..

05 Sony Xperia Z5

05 Sony Xperia Z5

இந்த ஆண்டு வெளியான முதல் ஆண்ட்ராய்டு ஃப்ளாக்ஷிப் கருவி தான் சோனி எக்ஸ்பீரியா இசட்5. இந்த கருவியில் 23 எம்பி ப்ரைமரி கேமரா, 0.03 நொடிகளில் ஆட்டோஃபோகஸ் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதோடு சிறப்பான புகைப்படங்களை எடுக்க பல்வேறு கேமரா அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

04 LG G5

04 LG G5

இரு வெவ்வேறு ஃபோகல் லென்த் கேமராக்களை முதல் ஸ்மார்ட்போன் எல்ஜி ஜி5 ஆகும். தொழில்நுறை கேமராக்கள் வழங்கும் தரத்தில் புகைப்படங்களை வழங்கும் இந்த கருவியில் 16 எம்பி ப்ரைமரி கேமரா, வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கேமரா அம்சங்களும் அடங்கும்.

03 HTC 10

03 HTC 10

12.1 எம்பி ப்ரைமரி கேமரா கொண்ட எச்டிசி 10 பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. புகைப்படங்களை அதிக துல்லியமாக வழங்கும் எச்டிசி 10 கேமராவில் ஆட்டோஃபோகஸ் சிறப்பானதாக இருக்கின்றது எனலாம்.

02 iPhone 6s/6s Plus/SE

02 iPhone 6s/6s Plus/SE

ஆப்பிள் கருவிகளின் கேமரா தரம் அனைவரும் அறிந்ததே. வழக்கமான 8 எம்பி கேமராக்களை தவிர்த்து இம்முறை அதிக கேமரா வழங்கியிருப்பதோடு அதற்கேற்ற கேமரா அம்சங்களும் கருவியின் கேமரா மூலம் மிக அழகிய புகைப்படங்களை வழங்க தவறவில்லை என்றே கூறலாம்.

01 Samsung Galaxy S7/S7 Edge

01 Samsung Galaxy S7/S7 Edge

சமீபத்தில் வெளியான இந்த சாம்சங் கருவிகள் ஸ்மார்ட்போன் சந்தையை அதிர வைத்தது எனலாம். விற்பனை ஒருபக்கம் இருந்தாலும் இந்த கருவியில் வழங்கப்பட்டுள்ள 12 எம்பி ப்ரைமரி கேமரா மூலம் புகைப்படங்களை அழகாகவும், துல்லியமாகவும் எடுக்க முடியும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஆண்ட்ராய்டு போன் இருந்தால் போதும், அஜித் மாதிரி போட்டோ எடுக்கலாம்.!!

செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Best smartphone cameras in the world Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X