தலைசிறந்த 10 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்.!!
இன்று புதியதாய் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், பல்வேறு மாடல்கள் இருக்கின்றது. நமக்கு பிடித்த, நம்மால் முடிந்த அளவு நன்கு இயங்கும் கருவி ஒன்றை வாங்கிவிட முடியும். ஆனால் நல்ல கருவியை தேர்வு செய்து குழப்பம் நிறைந்ததோடு, கடினமானதும் கூட.
ஆனால் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இன்று விற்பனையாவதில் தலைசிறந்த 10 ஆண்ட்ராய்டு கருவிகளின் பட்டியலில் ஒன்றை தேர்வு செய்திட முடியும். கீழ் இருக்கும் ஸ்லைடர்களில் உங்களுக்கு பிடித்த கருவி ஒன்றை தேர்வு செய்திடுங்கள்..

1
இதன் விலை ரூ.9,830
5.5 இன்ச் திரை
2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

2
இதன் விலை ரூ.9,998
5.5 இன்ச் திரை
1.8 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
4050 எம்ஏஎச் பேட்டரி

3
இதன் விலை ரூ.8,525
5.0 இன்ச் திரை
1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1.5 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

4
இதன் விலை ரூ.6,958
5.0 இன்ச் திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

5
இதன் விலை ரூ.9,909
5.0 இன்ச் திரை
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1.5 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

6
இதன் விலை ரூ. 9,656
5.5 இன்ச் திரை
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1.5 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

7
இதன் விலை ரூ. 8,524
5.5 இன்ச் திரை
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2900 எம்ஏஎச் பேட்டரி

8
இதன் விலை ரூ. 8,177
5.0 இன்ச் திரை
1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2750 எம்ஏஎச் பேட்டரி

9
இதன் விலை ரூ. 6,603
4.7 இன்ச் திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா
2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

10
இதன் விலை ரூ. 8,351
5.5 இன்ச் திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications