3 ஜிபி ராம் கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல், பார்த்துட்டு பிடிச்ச போனை வாங்கிக்கோங்க

By Meganathan
|

ராம் வச்ச போன் வச்சிருக்கீங்களா, அந்த ஸ்மார்ட்போனில் நிறைய பயன்பாடுகள் இருக்குங்க. தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் வளர்ந்திட்டே இருக்கும் நிலையில் தினமும் பல புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியான வண்னம் உள்ளது அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் சிறந்த ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்வது சற்றே கடினமான விஷயம் தான், நீங்க ஒரு மாடலை வாங்க போனால் அங்கு அதைவிட சிறந்த மாடல்கள் பல இருக்கும். எந்த போனை வாங்குவதுனு திரும்பவும் குழம்பி ஏதாவதொரு போனை வாங்கிட்டு அப்புறம் அதுல அது இல்லை இது இல்லைனு புலம்புவீங்க.

இந்த அனுபவத்தை ஓரளவு குறைக்க தான் இங்க சில ஸ்மார்ட்போன்களை பட்டியலிட்டுள்ளோம், இது ஒவ்வொரு விதத்தில் மாறுப்பட்டு இருந்தாலும், எல்லா போன்களிலும் 3 ஜிபி ராம் வசதி இருக்கும். ராம் வைத்த போன் வாங்கனும்னு இருக்குறவங்க, இந்த பட்டிலை பார்த்து உங்களுக்கு பிடித்த போனை வாங்கிக்கோங்க.

1

1

5.7 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 2700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைவை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 34 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3220 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

2

2

5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைவை, டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

3

3

5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைவை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

4

4

5.7 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1900 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைவை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

5

5

6.0 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5.0 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைவை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
3 ஜிபி ராம்
4000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

6

6

5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5.0 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைவை, டிஎள்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

7

7

4.5 இன்ச், 1440*1440 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ப்ளாக்பெரி வி10
குவாட்கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைவை, டிஎல்என்ஏ
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3450 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

8

8

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5.0 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைவை, டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3100 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

9

9

5.9 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ட்ரூ எஹ்டி ஐபிஎஸ் ப்ளஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2260 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைவை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

10

10

5.5 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைவை, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
3 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

Best Mobiles in India

English summary
Best Selling smartphones with 3 GB Ram. Here you will find the list of best smartphones with 3 GB ram.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X