ரூ.7000/- பட்ஜெட்டில் கிடைக்கும் சூப்பரான செல்பீ ஸ்மார்ட்போன்கள்.!
தற்போது ரூ.7000 விலையில் சிறந்த செல்பி ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்து பார்ப்போமா?
உலகமே தற்போது செல்பி மயமாகிவிட்டது. செல்பி போதையில் மயங்காதவர்கள் யாருமே இல்லை என்ற நிலையில் தினந்தோறும் செல்பி என்ற வார்த்தையை நமது குடும்பத்தினர்களிடம் இருந்தோ அல்லது நண்பர்கள் வட்டாரத்திலோ கேட்டுக்கொண்டே இருக்கின்றோம்.
செல்பிக்கு கிடைத்த அதீத வரவேற்பு காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் தங்களுடைய தயாரிப்பில் செல்பிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
ஒப்போ, விவோ, ஒன்ப்ளஸ் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஒருசில மாடல்கள் செல்பிக்காகவே தயாரான மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விவோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விவோ V5 ப்ளஸ் மாடலில் முதல்முறையாக டூயல் செல்பி கேமிரா உள்ளது. இதேபோல் ஓப்போ நிறுவனமும் ஒரு மாடலை வெளியிட்டுள்ளது.
அதுக்கு இலவசமாகவே தந்துடலாமே-மிரண்டுபோன 'ஏர்டெல்' சுனில் மிட்டல்.!
ஆனால் இந்த மாடல் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகம் இருக்கும் நிலையில் தற்போது ரூ.7000 விலையில் சிறந்த செல்பி ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்து பார்ப்போமா?

ஸ்வைப் எலைட் பிளஸ்: விலை ரூ.5990
முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
- 5 இன்ச் (1920 x 1080 pixels) IPS டிஸ்ப்ளே
- 1.5GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 615 64 பிட் பிராஸசர்
- 2GB ரேம் மற்றும் 16GB இண்டர்னல் மெமரி
- 64 GB வரை மைக்ரோ கார்ட்
- ப்ரீடம் OS ஆண்ட்ராய்ட் 5.1
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- 8.4mm திக்னெஸ் மற்றும் 131 கிராம் எடை
- 4G LTE / 3G
- வைஃபை 802.11 b/g/n
- புளூடூத் 4.1, ஜிபிஎஸ்
- 3050mAh பேட்டரி
- 5.5 இன்ச் கர்வ்ட் கிளாஸ் டிஸ்ப்ளே
- 1GHz குவாட்கோர் மெடியாடெக் MT6735P பிராஸசர்
- 3GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 32 GB வரை மைக்ரோ கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 8MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- 8.4mm திக்னெஸ் மற்றும் 131 கிராம் எடை
- 4G VoLTE / 3G
- வைஃபை 802.11 b/g/n
- புளூடூத் 4.0 ஜிபிஎஸ்
- 2500 mAh பேட்டரி
- 5 இன்ச் HD IPS டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் பிராஸசர்
- 1GB ரேம்
- 8GB இண்டர்னல் மெமரி
- 32 GB வரை மைக்ரோ கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 8MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- 3G வைஃபை 802.11 b/g/n
- புளூடூத் 4.0 ஜிபிஎஸ்
- 2500 mAh பேட்டரி
- 5 இன்ச் HD IPS டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் மெடியாடெக் MT6735Pபிராஸசர்
- 2 GB ரேம்
- 8 GB இண்டர்னல் மெமரி
- 32 GB வரை மைக்ரோ கார்ட்
- ஆண்ட்ராய்ட் 5.1.1
- டூயல் சிம்
- 8MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- 4G LTE
- 2500 mAh பேட்டரி
- 5.5 இன்ச் HD IPS டிஸ்ப்ளே
- 1.25 GHz குவாட்கோர் மெடியாடெக் MT6737 பிராஸசர்
- 2 GB ரேம்
- 16 GB இண்டர்னல் மெமரி
- 64 GB வரை மைக்ரோ கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- டிர்பிள் சிம்
- 8MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 3050mAh பேட்டரி

கூல்பேட் மெகா 2,2D: விலை ரூ.6999
முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்பி 4: விலை ரூ.4869
முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

லாவா V2s: விலை ரூ.6499
முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

கூல்பேட் மெகா 3: விலை ரூ.3999
முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications
