மாத தவணை வசதியில் வாங்கக் கூடிய தலைசிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்
இந்திய சந்தையில் மிகப்பிரபலமான பிரான்டாக சாம்சங் இருக்கிறது. கேலக்ஸி நோட் 8 வெளியீட்டில் சமீப காலங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது.

கேலக்ஸி நோட் 8 தவிர அந்நிறுவனம் அதிகப்படியான ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. கூடுதலாக வெவ்வேறு ரகத்தில் அதிகப்படியான மாடல்களை வழங்கி வருகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளையும் வழங்குகிறது.
தற்சமயம் தள்ளுபடி, மாத தவணை முபை வசதி மற்றும் கேஷ்பேக் சலுகைகள் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கிறது.
அந்த வகையில் இன்று மாத தவணை முறை வசதியில் கிடைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ்
- 5.7 இன்ச் புல் எச்டி IPS2.5 D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- மீடியாடெக் ஹீலியோ P25 ஆக்டாகோர் 64 பிட் பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- டூயல் சிம்
- சாம்சங் பே மினி
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 13 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ
- 3300 எம்ஏஎச் பேட்டரி
- 6.2 இன்ச் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே
- எக்சைனோஸ் ஆக்டாகோர் பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- டூயல் சிம்
- சாம்சங் பே மினி
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 8 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ
- 3500 எம்ஏஎச் பேட்டரி
- 5.5 இன்ச் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- டூயல் சிம்
- சாம்சங் பே மினி
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 13 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ்
- 4ஜி வோல்ட்இ
- 3600 எம்ஏஎச் பேட்டரி
- 5.5 இன்ச் புல் எச்டி IPS2.5 D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ
- டூயல் சிம்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 8 எம்பி செல்பி கேமரா
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ
- 3300 எம்ஏஎச் பேட்டரி
- 5.7 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ P20 பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 13 எம்பி செல்பி கேமரா
- 4ஜி வோல்ட்இ
- 3300 எம்ஏஎச் பேட்டரி
- 6.2 இன்ச் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் எக்சைனோஸ் பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு நௌக்கட்
- சாம்சங் பே மினி
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ
- 3500 எம்ஏஎச் பேட்டரி
- 5.5 இன்ச் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- டூயல் சிம்
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்பி கேமரா
- 4ஜி வோல்ட்இ
- 3000 எம்ஏஎச் பேட்டரி
- 5.7 இன்ச் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே
- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ
- டூயல் சிம்
- 16 எம்பி பிரைமரி கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- 4ஜி வோல்ட்இ
- 3300 எம்ஏஎச் பேட்டரி
- 5.2 இன்ச் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே
- 1.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ
- டூயல் சிம்
- 16 எம்பி பிரைமரி கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- 4ஜி வோல்ட்இ
- 3000 எம்ஏஎச் பேட்டரி
- 5.7 இன்ச் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே
- 1.9 ஜிகாஹெரட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ
- டூயல் சிம்
- 16 எம்பி பிரைமரி கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- 4ஜி வோல்ட்இ
- 3600 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் 64 ஜிபி

சாம்சங் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்8

சாம்சங் கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட்

சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஏ5 (2017)

சாம்சங் கேலக்ஸி ஏ7 (2017)


Click it and Unblock the Notifications