15,000 பட்ஜெட்டில் கிடைக்கும் டூயல் சிம் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்
இன்று ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் பலரும் அதில் டூயல் சிம் இருக்கின்றதா என்பதில் அதிக கவனம் கொள்கின்றனர். பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் டூயல் சிம் சப்போர்ட் கொண்ட கருவிகளை வெளியிட துவங்கியுள்ளன.
இங்கு இந்தியாவில் கிடைக்கும் டூயல் சிம் கொண்ட டாப் 10 சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள்..

சாம்சங் கேலக்ஸி எஸ் டுயோஸ் 3- விஈ
ரூ.6,290க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
டூயல் சிம்

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் மேக்ஸ்
ரூ.14,990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.25 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
1.5 ஜிபி ராம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
டூயல் சிம்

சாம்சங் கேலக்ஸி ஜெ1
ரூ.7,799க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
ஆன்டிராய்டு கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
768 எம்பி ராம்
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
டூயல் சிம்

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் நியோ ப்ளஸ்
ரூ.9,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
டூயல் சிம்

சாம்சங் கேலக்ஸி ஈ5
ரூ.14,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1.5 ஜிபி ராம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும வசதி
டூயல் சிம்

சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம்
ரூ.8,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு கிட்காட்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும்வசதி
டூயல் சிம்

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம்
ரூ.13,159க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
ஆன்டிராய்டு கிட்காட்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும்வசதி
டூயல் சிம்

சாம்சங் கேலக்ஸி எஸ் டுயோஸ் 3
ரூ.6,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.0 இன்ச் டிஸ்ப்ளே
1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு கிட்காட்
டூயல் சிம்

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ்
ரூ. 5,399க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.3 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு கிட்காட்
512 எம்பி ராம்
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம்

சாம்சங் கேலக்ஸி ஏஸ் என்எக்ஸ்டி
ரூ.5,990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.0 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு கிட்காட்
512 எம்பி ராம்
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம்


Click it and Unblock the Notifications








