Home
Mobile

மார்ச் ஸ்பெஷல் - டாப் 10 சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் நிறுவனம் தொடர்ச்சியாக பல புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. கேலக்ஸி எஸ்6 மற்றும் எஸ்6 எட்ஜ் போன்களின் வெளியீடு நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக அமையும் என சந்தை வல்லுனர்கள் எதிர்பார்க்கும் நிலையில் இங்கு சாம்சங் நிறுவனத்தின் டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள்.

சாம்சங் கேலக்ஸி ஏ7

சாம்சங் கேலக்ஸி ஏ7

ரூ.30,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 615
ஆக்டாகோர் பிராசஸர்
2ஜிபி ராம்
16ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

சாம்சங் கேலக்ஸி ஈ7

சாம்சங் கேலக்ஸி ஈ7

ரூ.19,900க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
16ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம்

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம்

ரூ.13,290க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் க்யூ ஹெச்டி கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் 2

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் 2

ரூ.14,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.25 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1.5 ஜிபி ராம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் மேக்ஸ்

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் மேக்ஸ்

ரூ.14,990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.25 இன்ச் ஹெச்டி டிஎப்டி எல்சிடி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
1.5 ஜிபி ராம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

சாம்சங் கேலக்ஸி நோட்4

சாம்சங் கேலக்ஸி நோட்4

ரூ.54,979க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.6 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி குவாட் ஹெச்டி டிஸ்ப்ளே
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
3 ஜிபி ராம்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா
32ஜிபி மெமரி

சாம்சங் கேலக்ஸி எஸ்5 4ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ்5 4ஜி

ரூ.31,990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.1 இன்ச் ஃபுல் ஹெச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ராம்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

சாம்சங் கேலக்ஸி ஏ5

சாம்சங் கேலக்ஸி ஏ5

ரூ.24,699க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் ஹெச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

சாம்சங் கேலக்ஸி நோட் எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி நோட் எட்ஜ்

ரூ.66,750க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.6 இன்ச் குவாட் ஹெச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
3 ஜிபி ராம்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா
32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி

சாம்சங் கேலக்ஸி ஈ5

சாம்சங் கேலக்ஸி ஈ5

ரூ.16,180க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் ஹெச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1.5 ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
16 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

Best Mobiles in India

English summary
Best Samsung Smartphones in March 2015. Here you will find the list of Best Samsung Smartphones in March 2015.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X