இதை விட ஒரு நல்ல 5G போன் கிடைக்காது: இன்றே வாங்குவது நல்லது.!

|

இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டன. குறிப்பாக இப்போது இந்தியாவில் 5ஜி போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

ரெட்மி

ரெட்மி

அதேபோல் இப்போது சில நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் ரெட்மி, சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பட்ஜெட் விலையில் பல அசத்தலான 5ஜி போன்களை அறிமுகம் செய்துள்ளன. குறிப்பாக நீங்கள் இப்போது சிறந்த அம்சங்கள் கொண்ட ஒரு 5ஜி போனை வாங்க வேண்டும் என்று விரும்பினால் இந்த Redmi Note 11 Pro Plus 5G போனை வாங்குவது நல்லது.

50எம்பி ரியர் கேமராவுடன் 5G போனை அறிமுகம் செய்து தெறிக்கவிட்ட இந்திய நிறுவனம்: கம்மி விலை.!50எம்பி ரியர் கேமராவுடன் 5G போனை அறிமுகம் செய்து தெறிக்கவிட்ட இந்திய நிறுவனம்: கம்மி விலை.!

 5ஜி ஆதரவு

அதாவது இந்த 5ஜி ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல் ஆனது மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Chandra Grahan 2022: நாளை நடக்கும் சந்திர கிரகணத்தின் நேரம் இதோ.. வெறும் கண்ணில் பார்க்கலாமா?Chandra Grahan 2022: நாளை நடக்கும் சந்திர கிரகணத்தின் நேரம் இதோ.. வெறும் கண்ணில் பார்க்கலாமா?

ரூ.1500 வரை தள்ளுபடி

ரூ.1500 வரை தள்ளுபடி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி போனை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலை ரூ.20,999 விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி
ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலை ரூ.22,999-விலையிலும் வாங்க முடியும். அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும்.

200MP கேமரா கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.!200MP கேமரா கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.!

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் Super AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி மற்றும் பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான ரெட்மி போன்.

உலகத்தில யாருமே அடுத்த 25 நாளுக்கு iPhone 14 Pro / Max வாங்கவே முடியாதா? என்ன சொல்றீங்க.!உலகத்தில யாருமே அடுத்த 25 நாளுக்கு iPhone 14 Pro / Max வாங்கவே முடியாதா? என்ன சொல்றீங்க.!

 ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் உடன் ஏழு 5G பேண்டுகளுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது. எனவே இந்த 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் மேம்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்.

ராசா.. உனக்காக தான் இங்க பல பேர் வெயிட்டிங்! ஒரே Phone-ல மூன்று 50MP கேமராக்கள்!ராசா.. உனக்காக தான் இங்க பல பேர் வெயிட்டிங்! ஒரே Phone-ல மூன்று 50MP கேமராக்கள்!

108எம்பி பிரைமரி கேமரா

108எம்பி பிரைமரி கேமரா

இந்த ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா லைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை 15 நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த முடியும் என ரெட்மி கூறுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்

அதேபோல் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth v5.1, GPS/ A-GPS, IR பிளாஸ்டர், USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பல ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 202 கிராம்.

Best Mobiles in India

English summary
Best Redmi Note 11 Pro Plus 5G phone to buy on a budget: Better to buy today: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X