இந்தியாவில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்!

குறிப்பாக ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் மாடல்கள் 6ஜிபி ரேம் மூலம்இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றது.

|

இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் ஆதரவுகளை கொண்டு வெளிவருகிறது,மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள். குறிப்பாக ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் மாடல்கள் 6ஜிபி ரேம் மூலம் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றது. மேலும் சாம்சங்,சியோமி, சோனி போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் அதிகளவு ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 6ஜிபி & 8ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்

விரைவில் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைன்கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 6ஜிபி ரேம் ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6ஜிபி/8ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்ப்போம்.

ஒன்பிளஸ் 5டி:

ஒன்பிளஸ் 5டி:

டிஸ்பிளே: 6.01-இன்ச்(1080 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 835
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 16எம்பி+20எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 3300எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 8.1

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

டிஸ்பிளே: 6.3-இன்ச்(1440 பிக்சல்)
செயலி: எக்ஸிநோஸ் 8895
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 3300எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 8.0

எச்டிசி யூ11:

எச்டிசி யூ11:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1440 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 835
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 3000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 7.1

 சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்:

டிஸ்பிளே: 6.2-இன்ச்(1440 பிக்சல்)
செயலி: எக்ஸிநோஸ் 9810
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி +12எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 3500எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 8.0

 சியோமி மி மிக்ஸ் 2:

சியோமி மி மிக்ஸ் 2:

டிஸ்பிளே: 5.99-இன்ச் (1080 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 835
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 3400எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 7.1

 ஹானர் வி10:

ஹானர் வி10:

டிஸ்பிளே: 5.99-இன்ச் (1080 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 835
ரேம்: 6ஜிபி ஹூவாய் கிரிண் 970
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 16எம்பி + 20எம்பி
செல்பீ கேமரா: 13எம்பி
பேட்டரி: 3750எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 8.0

சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ்:

டிஸ்பிளே: 6-இன்ச்(1080 பிக்சல்)
செயலி: எக்ஸிநோஸ் 7885
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி 10 16எம்பி
பேட்டரி: 3500எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 7.1.1

ஓப்போ எப்3 பிளஸ்:

ஓப்போ எப்3 பிளஸ்:

டிஸ்பிளே: 6.0-இன்ச் (1080 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 653
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி 10 8எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 6.0.1

சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ:

சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ:

டிஸ்பிளே: 5.99-இன்ச் (1080 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 636
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி + 5எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 7.1.1

ஓப்போ எப்7:

ஓப்போ எப்7:

டிஸ்பிளே: 6.23இன்ச் (1080 பிக்சல்)
செயலி: மீடியாடெக் ஹீலியோ பி60
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 25எம்பி
பேட்டரி: 3400எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 8.0

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ:

டிஸ்பிளே: 6.0-இன்ச் (1080 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 653
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 7.1.1

மோட்டோ எக்ஸ்4:

மோட்டோ எக்ஸ்4:

டிஸ்பிளே: 5.2-இன்ச் (1080 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 630
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி 10 8எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 3000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 8.0

Best Mobiles in India

English summary
best phones with 6gb/8gb ram; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X