Home
Mobile

இந்தியாவில் ரூ.15,000/- பட்ஜெட்டில் விற்க்கப்படும் டாப் 7 ஸ்மார்ட்போன்கள்.!

இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் சிறந்த செயலி, ரேம், மெமரி, கேமரா போன்ற முக்கிய அமைப்புகள் அருமையாக இருந்தால் தான் அனைத்து மக்களும் விரும்புகிறார்கள்.

By Prakash

இந்தியா பொருத்தவரை தற்போது ஸ்மார்ட்போன்கள் அதிகமான மக்கள் உபயோகம் செய்கின்றனர், இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் சிறந்த செயலி, ரேம், மெமரி, கேமரா போன்ற முக்கிய அமைப்புகள் அருமையாக இருந்தால் தான் அனைத்து மக்களும் விரும்புகிறார்கள்.

அனைவரும் ஆசைப்படுவது ரூ. 15,000 கீழ் எப்படியாவது சிறந்த மொபைல் வாங்கவேண்டும் என ஒரு எண்ணம் இருக்கும், அதற்க்கு தகுந்தபடி தற்போது மிகச்சிறந்த தொழில்நுட்பம் கொண்ட டாப் 7 ஸ்மார்ட்போன்களை பார்ப்போம்.

மோட்டோ ஜி5:

மோட்டோ ஜி5:

டிஸ்பிளே : 5.இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே, (1080-1920) பிக்சல்
ரேம்:3ஜிபி
மெமரி:16ஜிபி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
செயலி:ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஒசி
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
பேட்டரி:2800எம்ஏஎச்
இக்கருவி ரூ.11,749க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மீ நோட் 4:

சியோமி ரெட்மீ நோட் 4:

டிஸ்பிளே :5.5-இன்ச் டிஸ்பிளே
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஒசி
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
பேட்டரி:4100எம்ஏஎச்
இக்கருவி ரூ.9,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 6எக்ஸ்:

ஹானர் 6எக்ஸ்:

டிஸ்பிளே :5.5-இன்ச் டிஸ்பிளே,(1080-1920)வீடியோ பிக்சல்
ரேம்:3ஜிபி
மெமரி:32ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
செயலி: கிரின் 655 ஆக்டோ- கோர் எஸ்ஒசி
ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:3340எம்ஏஎச்
இக்கருவி ரூ.11,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

லெனோவா  பி2 :

லெனோவா பி2 :

டிஸ்பிளே :5.5-இன்ச் டிஸ்பிளே
ரேம்:4ஜிபி
மெமரி:32ஜிபி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஒசி
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
பேட்டரி:5100எம்ஏஎச்
இக்கருவி ரூ.13,499க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

லெனோவா  இசெட்2 பிளஸ் :

லெனோவா இசெட்2 பிளஸ் :

டிஸ்பிளே :5.5-இன்ச் டிஸ்பிளே
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 எஸ்ஒசி
பேட்டரி:3500எம்ஏஎச்
இக்கருவி ரூ.10,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

கூல்பேட் மேக்ஸ்:

கூல்பேட் மேக்ஸ்:

டிஸ்பிளே :5.5-இன்ச் டிஸ்பிளே
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 617 எஸ்ஒசி
பேட்டரி:2800எம்ஏஎச்
இக்கருவி ரூ.13,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம்

சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம்

டிஸ்பிளே :5.50-இன்ச் டிஸ்பிளே
ரேம்:3ஜிபி
மெமரி:16ஜிபி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 617 எஸ்ஒசி
பேட்டரி:3300எம்ஏஎச்
இக்கருவி ரூ.14,890க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Best Phones Under Rs 15000 Which is the Best Mobile in Under 15000 Segment : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X