ரூ.15,000-க்குள் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் (மார்ச் 2018).!
சாம்சங் கேலக்ஸி எஸ்9, ஐபோன் எக்ஸ், எல்ஜி வி30, மற்றும் கூகுள் பிக்சல் 2 போன்ற ஸ்மார்ட்போன்களின் விலைப் பொறுத்தவரை சற்று உயர்வாக இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்9, ஐபோன் எக்ஸ், எல்ஜி வி30, மற்றும் கூகுள் பிக்சல் 2 போன்ற ஸ்மார்ட்போன்களின் விலைப் பொறுத்தவரை சற்று உயர்வாக இருக்கிறது, அதேசமயம் பட்ஜெட் விலையில் பல்வேறு மொபைல் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது சியோமி நிறுவனம்,மேலும் அதிகளவு சியோமி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் பட்ஜெட் விலையில் வரும் ஸ்மார்ட்போன்களில் இரட்டை கேமரா அம்சம், கைரேகை சென்சார் மற்றும் பல அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெறுகிறது. அதன்பின்பு இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்களை பார்ப்போன்.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ:
டிஸ்பிளே: 5.99-இன்ச் (1080 x 2160 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 636
ரியர் கேமரா: 12எம்பி+5எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி: 4000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.11,999-ஆக உள்ளது.

சியோமி மி ஏ1:
டிஸ்பிளே: 5.5-இன்ச் (1080 x 1920பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625
ரியர் கேமரா: 12எம்பி+12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2
பேட்டரி: 3080எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.

எல்ஜி க்யூ6:
டிஸ்பிளே: 5.5-இன்ச் (2160 x 1080 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஒசி
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
பேட்டரி: 3000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.13,490-ஆக உள்ளது.

ஹானர் 9 லைட்:
டிஸ்பிளே: 5.6-இன்ச் (2160 x 1080 பிக்சல்)
செயலி: ஹைசிலிகான் கிரின் 659 எஸ்ஓசி
ரியர் கேமரா: 13எம்பி+2எம்பி
செல்பீ கேமரா: 13எம்பி102எம்பி
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
பேட்டரி: 3000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.

மோட்டோ ஜி5 பிளஸ்:
டிஸ்பிளே: 5.2-இன்ச் (1080 x 1920 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 635
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
ஆண்ட்ராய்டு 7 நௌக்கட்
பேட்டரி: 3000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.13,899-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5:
டிஸ்பிளே: 5.99-இன்ச் (1080 x 2160 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 625
ரியர் கேமரா: 12எம்பி105எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி: 4000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.

ஹானர் 7எக்ஸ்:
டிஸ்பிளே: 5.93-இன்ச் (1080 x 2160 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 625
ரியர் கேமரா: 16எம்பி102எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
ரேம்: 4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி: 3340எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.11,999-ஆக உள்ளது.


சியோமி மி மேக்ஸ் 2:சியோமி மி மேக்ஸ் 2:
டிஸ்பிளே: 6.44-இன்ச் (1080 x 1920 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.1
பேட்டரி: 5300எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications