மே 2018: ரூ.12,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.!

இப்போது வரும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

|

சியோமி, விவோ, மோட்டோ, நோக்கியா போன்ற பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களை
அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளன. மேலும் இப்போது வரும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் ஆண்ட்ராய்டு
ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மே 2018: ரூ.12,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.!

தற்சமயம் சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதுஇ மும்பை சார்ந்த ஆயாநளா வுநடநஉழஅ ரீடெய்லர் அறிவித்தது என்னவென்றால் கேலக்ஸி ஜே7 டியோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பட்ஜெட் விலையில வரும் ஸ்;மார்ட்போன்கள் 4000எம்எஏச் பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி பின்பு சிறந்த நினைவக வசதி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் ரூ.12,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்ப்போம்.

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1:

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1:

டிஸ்பிளே: 5.99-இன்ச் (1080 x 2160 பிக்சல்)
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி+ 5எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
பேட்டரி: 5000எம்ஏஎச்
மேக்ஸ் ப்ரோ எம்1 சாதனத்தின் விலை ரூ.10999-ஆக உள்ளது.

 ஹானர் 9 லைட்:

ஹானர் 9 லைட்:

டிஸ்பிளே: 5.6-இன்ச் ( 2160 x 1080 பிக்சல்)
செயலி: ஹூவாய் கிரிண் 659
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி+2எம்பி
செல்பீ கேமரா: 13எம்பி
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
பேட்டரி: 3000எம்ஏஎச்
ஹானர் 9 லைட் சாதனத்தின் விலை ரூ.13999-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5:

சியோமி ரெட்மி நோட் 5:

டிஸ்பிளே: 5.99-இன்ச் ( 1080 x 2160 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
ரேம்: 3/4ஜிபி
மெமரி: 32/64ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
பேட்டரி: 4000எம்ஏஎச்
ரெட்மி நோட் 5 சாதனத்தின் விலை ரூ.11999-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி 5:

சியோமி ரெட்மி 5:

டிஸ்பிளே: 5.7-இன்ச் ( 720 x 1440பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
ரேம்: 3/4ஜிபி
மெமரி: 32/64ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
பேட்டரி: 3300எம்ஏஎச்
ரெட்மி நோட் 5 சாதனத்தின் விலை ரூ.8499-ஆக உள்ளது.

 மோட்டோ ஜி5:

மோட்டோ ஜி5:

டிஸ்பிளே: 5-இன்ச் (1920 x 1080பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் 1.4ஜிகாஹெர்ட்ஸ்
ரேம்: 3ஜிபி
மெமரி: 16ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
பேட்டரி: 2800எம்ஏஎச்
மோட்டோ ஜி5 சாதனத்தின் விலை ரூ.8979-ஆக உள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
ஹானர் 6எக்ஸ்:

ஹானர் 6எக்ஸ்:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1080 x 1920 பிக்சல்)
செயலி: ஹூவாய் கிரிண் 659
ரேம்: 4ஜிபி
மெமரி: 32/64ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி + 2எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
பேட்டரி: 3340எம்ஏஎச்
ஹானர் 6எக்ஸ் சாதனத்தின் விலை ரூ.8499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Best phones under Rs 12000 in India for May 2018; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X