Home
Mobile

பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் ஸ்மார்ட்போன்கள்.!

இதில் நோக்கியா, ரியல்மி, சியோமி, அசுஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போன்களில் உங்களுக்கு ஏற்ற போனை தேர்வு செய்யுங்கள்.

ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் குறைந்த விலையில் தரமான பொருட்களையே வாங்க விரும்புவார்கள்.

பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும்  ஸ்மார்ட்போன்கள்.!

இதில் பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினருக்காக ஏற்ற விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றன.

இதில் நோக்கியா, ரியல்மி, சியோமி, அசுஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போன்களில் உங்களுக்கு ஏற்ற போனை தேர்வு செய்யுங்கள்.

சியோமி  போகோ எப்1:

சியோமி போகோ எப்1:

ஸ்னாப்டிராகன் 845 புராசர்ஸ், 6ஜிபி ரேம், 6.18 இன்ச் நாட்ச் டிஸ்பிளே, டூயல் கேமரா, 12 மெகா பிக்சல், 5 மெகா பிக்சல் சென்சார், 4000 எம்ஏஹச் பேட்டரி, சிறந்த லுக் உள்ள போன். ஸ்மார்ட்போன் ரூ.19,999 கிடைக்கும்.

நோக்கியா 7.1:

நோக்கியா 7.1:

ஹெச்டிஆர் டிஸ்பிளே , ஆன்ட்ராய்டு சாதனம், 636 ஸ்னாப்டிராகன் புராசர்ஸ், 4ஜிபி +64ஜிபி ரேம் , கேமராக்கள் 12 மெகா பிக்சல், 5 மெகா பிக்சல் காம்போ, 8 மெகா பிக்சல் யூனிட், ரூ.19,999 ஆகும்.

ரியல்மி 2 புரோ:

ரியல்மி 2 புரோ:

8 கிகா பைட்ஸ் மெமரி, 660 ஸ்னாப்டிராகன் புரோசர், 128ஜிபி உள்ளடக்கம், 16 மெகாபிக்சல், டூயல் கேமரா, 16 மெகா பிக்சல் யூனிட் செல்பி கேமரா, ஸ்மார்ட் போன் ரூ, 12,999 முதல் ரூ.16,990 வரை கிடைக்கின்றது.

அசுஸ் சென்போன் மெக்ஸ் புரோ எம்2:

அசுஸ் சென்போன் மெக்ஸ் புரோ எம்2:

ஆன்ட்ராய்டு சாதனம், 660 ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 12 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 13 மெகா பிக்சல் சென்சார் உள்ளிட்டவை இருக்கின்றது. ரூ.16,999 கிடைக்கின்றது.

 சியோமி ரெட்மி நோட் 6 புரோ:

சியோமி ரெட்மி நோட் 6 புரோ:

660 ஸ்னாப்டிராகன் புராசசர்ஸ், 6ஜிபி ரேம் 64ஜிபி உள்ளடக்ம், 12 மெகா பிக்சல்- 5 மெகா பிக்சல் மற்றும் செல்பி காம்போ 20 மெகா பிக்சல் கேமரா 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார் உள்ளிட்டவை இருக்கின்றது. விலை ரூ,15,999.

More from GizBot

Best Mobiles in India

English summary
best phones to buy under rs 20000 in india : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X