Home
Mobile

ஆகஸ்ட் மாசமே அதிருது.. அந்த அளவுக்கு இந்த 6 போனையும் அடிச்சு புடிச்சு ஆர்டர் போட்றாங்க.. என்னென்ன மாடல்கள்?

இந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.15,000 முதல் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல 5ஜி போனை வாங்க வேண்டும் (Best 5G Phones Under Rs 20000 August 2023) என்கிற தேடலில் உள்ளீர்களா? ஆம் என்றால் கவலையை விடுங்கள். நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

ஏனென்றால், அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரையிலாக அட்டகாசமான விற்பனையையும், வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோகமான வரவேற்ப்பையும் பெற்றுள்ள 9 5ஜி ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர்களையும், அவைகளின் விலை மற்றும் முக்கிய அம்சங்களை பற்றிய தொகுப்பே இது:

இந்த 6 போனையும் அடிச்சு புடிச்சு ஆர்டர் போட்றாங்க!

06. சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G): இது ரூ.14,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 6.6 இன்ச் FHD+ டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒன் யுஐ கோர் 5.0, 6ஜிபி வரை ரேம், 128ஜிபி வரை ஸ்டோரேஜ், 50MP + 2MP + 2MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 13MP செல்பீ கேமரா, 6000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

05. ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G): இது ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 6.76 இன்ச் FHD+ சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட், 8ஜிபி வரை ரேம், 256ஜிபி வரை ஸ்டோரேஜ், 48MP + 8MP + 2MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 13MP செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

04. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி (OnePlus Nord CE 2 Lite 5G): ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும் இந்த பட்ஜெட் விலை ஒன்பிளஸ் மாடலானது 6.72 இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 8ஜிபி வரை ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், 108MP + 2MP + 2MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16MP செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிறது.

03. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி (Samsung Galaxy M33 5G): இது ரூ.16,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 6.6 இன்ச் டிஸ்பிளே, எக்ஸிநோஸ்1280 ஆக்டாகோர் 2.4ஜிகாஹெர்ட்ஸ் 5என்எம் ப்ராசஸர், 6ஜிபி வரை ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், 50MP + 5MP + 2MP + 2MP குவாட் ரியர் கேமரா செட்டப், 8MP செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது

02. ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி (Realme Narzo 50 Pro 5G): இது ரூ.19,499 க்கு வாங்க கிடைக்கிறது. இது 6.4 இன்ச் FHD+ டிஸ்பிளே, மீடியாடெக் டைமென்சிட்டி 920 5ஜி ப்ராசஸர், 8ஜிபி வரை ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், 48MP + 8MP + 2MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16MP செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

01. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G): ரூ 19,999 க்கு வாங்க கிடைக்கும் இந்த ஒன்பிளஸ் மாடல் தான் இப்போதைக்கு ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போனாகும்.

இது 6.72 இன்ச் FHD+ டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி ப்ராசஸர், 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், 108MP + 2MP + 2MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16MP செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Phone Under Rs 20000 Best Selling 5G Phones in India August 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X