இந்த 2023-இல்.. மொத்த இந்தியாவும் அடிச்சு பிடிச்சு ஆர்டர் போட்டு வாங்கிய 7 பெஸ்ட் 5G போன்கள்!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனங்கள் தத்தம் 5ஜி சேவைகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யும் முன்னரே இந்திய மொபைல் சந்தையில் 5ஜி ஆதரவு உடனான பல ஸ்மார்ட்போன்கள் (5G Support Smartphones) அறிமுகமாகி இருந்தன.
இருப்பினும் இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகமான பிறகு தான் 5ஜி மொபைல் போன்களின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கின. அப்படியாக.. பல்வேறு பட்ஜெட்களின்கீழ், இந்த 2023 ஆம் ஆண்டில் விற்பனையில் சக்கைபோடு போட்ட 7 பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களின் (Best Selling 5G Smartphones in 2023) பட்டியல் இதோ:

07. மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo): இது 2 ஸ்டரோஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும் விற்பனை செய்யப்டுகிறது.
06. போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி (POCO X5 Pro 5G): இது 2 ஸ்டரோஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக இந்த போக்கோ ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும் விற்பனை செய்யப்டுகிறது.

05. லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G): இது சிங்கிள் ஸ்டரோஜ் ஆப்ஷனில் மட்டுமே வாங்க கிடைக்கிறது. அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக இந்த லாவா ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கு விற்பனை செய்யப்டுகிறது.
04. ஐக்யூ 11 5ஜி (iQOO 11 5G): இது 2 ஸ்டரோஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது. அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.51,999 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கும் விற்பனை செய்யப்டுகிறது.

03. சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S22 Ultra 5G): இது சிங்கிள் ஸ்டரோஜ் ஆப்ஷனில் மட்டுமே வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,30,376 க்கு விற்பனை செய்யப்டுகிறது.
02. ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G): இது 2 ஸ்டரோஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,990 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.44,984 க்கும் விற்பனை செய்யப்டுகிறது.
01. ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி (Redmi Note 12 Pro 5G): இது 3 ஸ்டரோஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக இந்த ரெட்மி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.22,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.25,999 க்கும் விற்பனை செய்யப்டுகிறது.
மிகவும் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமாகி, நல்ல முறையில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படும் 5ஜி ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, ரெட்மி 13சி 5ஜி () மற்றும் ஐக்யூ 12 5ஜி மாடல்களை கூறலாம். ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மறுகையில் உள்ள ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனானது மேற்கண்ட பட்டியலில் உள்ள ஐக்யூ 11 5ஜி-யின் அப்கிரேடட் வெர்ஷனாகும். இந்தியாவில் இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.52,999 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.57,999 க்கும் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








