Home
Mobile

நோக்கியா மொபைல்களை மறந்துட்டிங்களா??? நினைவிருக்கா...?

இன்றைக்கு ஆண்ட்ராய்டு மொபைல்களின் வருகையால் நிச்சயம் நாம் நோக்கியா மொபைல்களை மெல்ல மெல்ல மறந்து கொண்டே வருகிறோம் எனலாம்.

நோக்கியாவிலும் பல நல்ல மொபைல்கள் இருக்கின்றன என்பதை மறந்து போகிறோம் இந்த ஆண்ட்ராய்டு மோகத்தால்.

சரிங்க அதவிடுங்க இப்போ நம்ம பார்க்க இருப்பது நோக்கியா மொபைல்களில் கிடைக்கும் பெஸ்ட் மொபைல்களை பற்றி இங்கு கொஞ்சம் பார்ப்போம் வாங்க...

#1

#1

இந்த மொபைலின் விலை ரூ.17,346 ஆகும். 6 இன்ச்சில் உள்ள இந்த மொபைலில் 5MP கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது

#2

#2

இந்த மொபைலின் விலை ரூ.9,855 ஆகும் 5MP கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி இதில் உள்ளது

#3

#3

இந்த மொபைலின் விலை ரூ.36,084 ஆகும் 20MP கேமரா மற்றும் 32GB க்கு இன்பில்ட் மெமரி 2GB க்கு ரேம் ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த மொபைல்

#4

#4

இந்த மொபைலின் விலை ரூ.13,392 ஆகும் 5MP கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த மொபைல்

#5

#5

இந்த மொபைலின் விலை ரூ.8,333 ஆகும்5MP க்கு கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது

#6

#6

இந்த மொபைலின் விலை ரூ.27,995 ஆகும் 8.7MP கேமரா மற்றும் 32GB க்கு இன்பில்ட் மெமரியை கொண்டுள்ளது

#7

#7

இந்த மொபைலின் விலை ரூ.7,199 ஆகும்5MP க்கு கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த மொபைல்

#8

#8

இந்த மொபைலின் விலை ரூ.19,490 ஆகும்8MP க்கு கேமரா மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது

#9

#9

இந்த மொபைலின் விலை ரூ.16,999 ஆகும் 6.7MP க்கு கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை இந்த மொபைல் கொண்டுள்ளது

#10

#10

இந்த மொபைலின் விலை ரூ.44,000 ஆகும் 41MP கேமரா மற்றும் 32GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X