ரூ.15000 விலையில் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்
ரூ.15000 விலையில் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்
கடந்த சில வருடங்களுக்கு முன் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே அதிநவீன டெக்னாலஜி வசதிகள் இருந்த நிலையில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் போட்டி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு ஆகியவை காரணமாக தற்போது பட்ஜெட் ஸ்மார்ட்போனிலும் அதிநவீன வசதிகள் வந்துவிட்டது.
குறிப்பாக சாம்சங், மோட்டோரோலா, சியாமி, லெனோவா, விவோ உள்பட அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் பட்ஜெட் ஸ்மார்ட்போனில் அதி நவீன கேமிரா, லேட்டஸ்ட் பிராஸசர், 4G, பிங்கர் பிரிண்ட் சென்சார், மெட்டல் டிசைன் உள்பட முக்கிய அம்சங்களையும் குறிப்பாக ஆண்ட்ராய்ட் 7.0 தன்மையும் பெற்று வருகின்றன.
இந்த நிலையில் ரூ.15000க்குள் விலையில் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த, அதிநவீன டெக்னாலஜி கொண்ட போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

மோட்டோ G5:
- 5.0 இன்ச் டிஸ்ப்ளே
- 1.4 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 2GB/3GB ரேம்
- 16 GB ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0
- டூயல் சிம்
- 13 MP பின்கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- நானோ கோட்டிங்
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- முன்பக்க ஸ்பீக்கர்
- 4G VoLTE
- 2800 mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 3ஜிபி ரேம்
- 16 GBஸ்டோரேஜ்
- 256 GB வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 13 MPபின்கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE , வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3300mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
- 2.0 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
- 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
- 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- 13 MP கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
- 4G VoLTE
- 4000 mAh பேட்டரி
- 5.5 இன்ச் TFT டிஸ்ப்ளே
- 1.2 Ghz குவாட்கோர் பிராஸசர்
- 2 GB ரேம், 16 GB இண்டர்னல் மெமரி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 6.0
- 4G VoLTE, வைபை, புளூடூத்
- 13 MP கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G, வைபை, புளூடூத்
- 3000 mAh பேட்டரி
- 5.2 இன்ச் 1080x1920 2.5D கர்வ்ட் கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
- 4GB LPDDR3 ரேம்
- 32GB / 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 16MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 3000mAh பேட்டரி
- 5 இன்ச் (1280 x 720 pixels) HD IPS 2.5D கர்வ்ட் டி|ஸ்ப்ளே
- 1.2 GHz குவாட்கோர் 64-bit குவால்கோம் ஸ்னாப்டிராகன் 410 (MSM8916) பிராஸசர்
- 2GB LPDDR3 ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 128GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 5.1
- டூயல் சிம்
- 8MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G LTE / 3G HSPA+ 2630mAh பேட்டரி
- 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
- 3 GB ரேம்,
- 32 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட்6.0
- டூயல் சிம்
- 16MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 4000mAh பேட்டரி
- 5.5-இன்ச் 2.5D கர்வ்ட் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் மெடியாடெக் 6750 பிராஸசர்
- 3GB ரேம்
- 32 GB ஸ்டோரேஜ்
- 256 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 13 MP பின் கேமிரா
- 16 MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 3000 mAh பேட்டரி
- 5.5 இன்ஸ் டிஸ்ப்ளே
- 1.8GHz ஆக்டோகோர் பிராஸசர்
- 3/4 GB ரேம்
- 32/64 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 13 MPபின்கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- 4G LTE
- 3500mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6 GHz எக்ஸினோச் 7580 பிராஸசர்
- 3 GB ரேம்
- 16 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 13 MP பின்கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G LTE
- 3300mAh திறனில் பேட்டரி
- 5. இன்ச் HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
- 4 GB/4GB ரேம்,
- 32 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட்6.0.1
- டூயல் சிம்
- 13 MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 4000mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி J7:

சியாமி ரெட்மி நோட் 4:

சாம்சங் கேலக்ஸி ஆன் 7 புரோ:

பேனோசோனிக் எலுகா ரே மேக்ஸ்:

ஓப்போ A34:

லெனோவா K6 நோட்:

விவோ Y66:

லெனோவா K5 நோட்:

சாம்சங் கேலக்ஸி ஆன்8:

லெனோவா K6 4GB ரேம்:


Click it and Unblock the Notifications
