உலகின் தலைசிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள்

Posted By:

இன்றைய தேதியில் 2015 ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். மொபைல் உலகம் முன்பு மாதிரி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆப்பிள் துவங்கி சாம்சங் மற்றும் ஹெச்டிசி வரை பல நிறுவனங்களும் போட்டி போட்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிறந்த ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பது சற்று கடினமான காரியமாக தான் இருக்கின்றது. அந்த கவலையை போக்கவே இந்த தொகுப்பு. அடுத்து வரும் ஸ்லைடர்களில் இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களை பார்க்கும் போது சிறந்தவற்றை தேர்ந்தெடுக்க உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஒன் ப்ளஸ் ஒன்

ஒன் ப்ளஸ் ஒன்

ஒன் ப்ளஸ் 64ஜிபி ரூ.21,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

மோட்டோ எக்ஸ்

மோட்டோ எக்ஸ்

மோட்டோ எக்ஸ் 32ஜிபி ரூ.19,790க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

சோனி எக்ஸ்பீரியா இசட்3

சோனி எக்ஸ்பீரியா இசட்3

ரூ.42,185க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

நெக்சஸ் 6

நெக்சஸ் 6

நெக்சஸ் 6 32 ஜிபி ஸ்மார்ட்போனை ரூ.43,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

சோனி எக்ஸ்பீரியா இசட்3 காம்பாக்ட்

சோனி எக்ஸ்பீரியா இசட்3 காம்பாக்ட்

ரூ.27,300 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ஐபோன் 6 ப்ளஸ்

ஐபோன் 6 ப்ளஸ்

ரூ.62,500க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி நோட் 4

சாம்சங் கேலக்ஸி நோட் 4

ரூ.56,500க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

எல்ஜி ஜி3

எல்ஜி ஜி3

ரூ.16,500க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ஐபோன் 6

ஐபோன் 6

ஐபோன் 6, 16ஜிபி ரூ.53,500க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ஹெச்டிசி ஒன் எம்8

ஹெச்டிசி ஒன் எம்8

ரூ.42,990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
best mobile phones in the world today. check out here the best mobile phones in the world today.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot