இம்மாதம் வாங்க சிறந்த மைக்ரேமேக்ஸ் ஸ்மார்ட்போன்கள்
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமாக மைக்ரோமேக்ஸ் தொழில்நுட்ப சந்தையில் நீங்க இடம் பிடித்து விட்டதோடு விற்பனையிலும் சிறந்து விளங்குகின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் மைக்ரோமேக்ஸ் தனி இடம் வகிக்கின்றது.
அந்த வகையில் புத்தாண்டின் முதல் மாதத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களை தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றீர்கள்..

1
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
1ஜிபி ராம்
16ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்4.0
2000 எம்ஏஎஹ் பேட்டரி

2
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
1700 எம்ஏஎஹ் பேட்டரி

3
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2500 எம்ஏஎஹ் பேட்டரி

4
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2500 எம்ஏஎஹ் பேட்டரி

5
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
8 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

6
உடனே வாங்க இங்க க்ளிக் செய்யவும்
4 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
2 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
2ஜி, வைபை, ப்ளூடூத்
1300 எம்ஏஎஹ் பேட்டரி

7
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2500 எம்ஏஎஹ் பேட்டரி

8
4 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
2 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
2ஜி, வைபை, ப்ளூடூத் 4.0
1300 எம்ஏஎஹ் பேட்டரி

9
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.7 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
2ஜி, வைபை, ப்ளூடூத் 4.0
2000 எம்ஏஎஹ் பேட்டரி

10
5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
16 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
2ஜி, வைபை, ப்ளூடூத் 4.0
2300 எம்ஏஎஹ் பேட்டரி


Click it and Unblock the Notifications