Home
Mobile

இந்திய செல்போன் நிறுவனம் வெளியிட்ட டாப் 5 போன்கள்...

இந்திய செல்போன் நிறுவனம் என்றதுமே உங்கள் நினைவுக்கு மைக்ரோமேக்ஸ் நினைவுக்கு வரவில்லையா? கண்டிப்பாக வந்திருக்கும். என்னதான் வெளிநாட்டு நிறுவனங்களின் செல்போன்களை நாம் பயன்படுத்தினாலும், நம்மூர் நம்மூர் தான்!

கடந்த ஆண்டில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியும், வருவாயும் பன்மடங்காகும்! இந்தியாவின் மொபைல் சந்தைகளில் குறைந்தவிலை போன்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை அத்தனை மக்களையும் கவரும் வண்ணமே மொபைல்களை வெளியிட்டாலும், சிலரை அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவர்களை கவரவில்லை என்பதே உண்மை!

சரி. இந்நிறுவனம் வெளியிட்ட போன்களில் ரூ.5,000க்கும் குறைவான விலையுடைய டாப் 5 போன்களை பார்க்கலாமா?

நீங்கள் கோடீஸ்வரராக இருந்தால் இவற்றை வாங்கலாம்!

Click Here For More Micromax Handset Images

இந்திய செல்போன் நிறுவனம் வெளியிட்ட டாப் 5 போன்கள்...

இந்திய செல்போன் நிறுவனம் வெளியிட்ட டாப் 5 போன்கள்...

அண்ட்ராய்டு 2.3.5 இயங்குதளம்,
1 GHz செயலி
256 MB ரேம்,
2 எம்பி. கேமரா
0.3 எம்பி. முன் கேமரா
சேமிப்பு திறனை 16 ஜிபி வரை அதிகரிக்கலாம்.
விலை: 4050

இந்திய செல்போன் நிறுவனம் வெளியிட்ட டாப் 5 போன்கள்...

இந்திய செல்போன் நிறுவனம் வெளியிட்ட டாப் 5 போன்கள்...

3.5 அங்குல தொடுதிரை
அண்ட்ராய்டு 2.3 OS
1 GHz செயலி
இரட்டை சிம்
3 எம்பி. கேமரா
ப்ளூடூத், Wi-fi, ஜிபிஎஸ்
விலை: 4,799

இந்திய செல்போன் நிறுவனம் வெளியிட்ட டாப் 5 போன்கள்...

இந்திய செல்போன் நிறுவனம் வெளியிட்ட டாப் 5 போன்கள்...

7 அங்குல தொடுதிரை,
அண்ட்ராய்டு 4 இயங்குதளம்,
1.2 GHz செயலி
512 MB ரேம்,
உள் நினைவகம் 4 ஜிபி,
சேமிப்பு திறனை 32 ஜிபி வரை அதிகரிக்கலாம்.
விலை: 4,299

இந்திய செல்போன் நிறுவனம் வெளியிட்ட டாப் 5 போன்கள்...

இந்திய செல்போன் நிறுவனம் வெளியிட்ட டாப் 5 போன்கள்...

அண்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
1 GHz செயலி
256 MB ரேம்,
2.8 அங்குல TFT திரை,
1.3 எம்பி. கேமரா
விலை: 3,190

இந்திய செல்போன் நிறுவனம் வெளியிட்ட டாப் 5 போன்கள்...

இந்திய செல்போன் நிறுவனம் வெளியிட்ட டாப் 5 போன்கள்...

அண்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
டூயல் சிம்,
1 GHz செயலி
ப்ளுடூத், வைபை,
3.5 அங்குல TFT தொடுதிரை,
விலை: 3,199

Click Here For More Micromax Handset Images

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X