4G, ஆண்ட்ராய்டு, டூயல் சிம் உடன் இந்தியாவில் கிடைக்கும் சிறந்ட்த LYF ஸ்மார்ட்போன்கள்

நடுத்தர விலையில் இந்தியாவில் கிடைக்கும் LYF 4G ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

ரிலையன்ஸ் நிறுவனத்தின் LYF ஸ்மார்ட்போன்கள் சமீபகாலமாக சந்தையில் அறிமுகமாகி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது. 4G சப்போர்ட் ஸ்மார்ட்போன்களான இந்த LYF ஸ்மார்ட்போன்கள், நடுத்தர வர்க்கத்தினர்களை கவரும் வகையில் மீடியம் பட்ஜெட்டில் வெளிவந்துள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பு

4G, ஆண்ட்ராய்டு, டூயல் சிம் உடன் இந்தியாவில் கிடைக்கும் சிறந்ட்த LYF

4G LTE கனெக்ட்டிவிட்டி, ஆண்ட்ராய்டு, டூயல் சிம் ஆகிய அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் ஒன்று மீடியம் பட்ஜெட்டில் வெளிவருகிறது என்றால் இந்தியர்கள் நிச்சயம் தங்களது ஆதரவை வழங்குவார்கள் என்பதை ஊகித்து வெளியாகி இருக்கும் இந்த போன்கள் எதிர்பார்த்தது போல நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

வீட்டில் வை-பை கனெக்ஷன் மக்கர் பண்ணுதா..?! சரி செய்ய எளிமையான டிப்ஸ்.!

மேலும் இந்த போன்களில் நவீன டெக்னாலஜி அம்சங்களான பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், ஆச்சரியமூட்டும் கேமிரா உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. இந்த மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

LYF F1:

LYF F1:

விலை ரூ.9550

  • 5.5 இன்ச் ஃபுல் HD (1080x1920) டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
  • 3 GB ராம்
  • 32 GB இண்டர்னல் மெமரி
  • 128 GB வரை எஸ்டி கார்ட்
  • 16 MP பின் கேமிரா
  • 8 MP செல்பி கேமிரா
  • ஆண்ட்ராய்டு 6.0
  • டூயல் சிம்
  • 4G VoLTE
  • 3200 mAh பேட்டரி
  • LYF வாட்டர் 7S:

    LYF வாட்டர் 7S:

    விலை ரூ.7999

    • 5.5 இன்ச் ஃபுல் HD எல்.சி.டி டிஸ்ப்ளே
    • ஆண்ட்ராய்டு 6.0
    • ஆக்டோகோர் கோர்டெக்ஸ் A53 பிராஸசர்
    • 1.3 GHz கிளாக்ஸ்பீடு
    • 3 GB ராம்
    • 16 GB இண்டர்னல் மெமரி
    • 128 GB வரை எஸ்டி கார்ட்
    • 13 MP பின் கேமிரா
    • 5 MP செல்பி கேமிரா
    • 2800 mAh பேட்டரி
    • LYF வாட்டர் 11:

      LYF வாட்டர் 11:

      விலை ரூ.7012

      • 5-இன்ச் (1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
      • 1.3GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT6735A 64-பிட் பிராஸசர்
      • 3GB ரேம்
      • 16GB இண்டர்னல் மெமரி
      • 64 GB வரை மெமரி கார்ட்
      • ஆண்ட்ராய்டு 6.0
      • டூயல் சிம்
      • 13MP ஆட்டோபோகஸ் கேமிரா
      • 5MP செல்பி கேமிரா
      • 4G VoLTE
      • 2100 mAh பேட்டரி
      • LYF விண்ட் 7S:

        LYF விண்ட் 7S:

        விலை ரூ.6499

        • 5-இன்ச் (1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
        • 1.3GHz குவாட்கோர் குவல்கோம் ஸ்னாப்டிராகன் 210 பிராஸசர்
        • 2 GB ரேம்
        • 16 GB இண்டர்னல் மெமரி
        • 128 GB வரை மெமரி கார்ட்
        • ஆண்ட்ராய்டு 6.0
        • டூயல் சிம்
        • 8 MP ஆட்டோபோகஸ் கேமிரா
        • 5 MP செல்பி கேமிரா
        • 4G VoLTE
        • 2250 mAh பேட்டரி
        • LYF F8:

          LYF F8:

          விலை ரூ.4799

          • 4.5 இன்ச் (854 x 480pixels) IPS டிஸ்ப்ளே
          • 1.3GHz குவாட்கோர் குவல்கோம் ஸ்னாப்டிராகன் 210 பிராஸசர்
          • 1 GB ரேம்
          • 8GB இண்டர்னல் மெமரி
          • 128 GB வரை மெமரி கார்ட்
          • ஆண்ட்ராய்டு 6.0
          • டூயல் சிம்
          • 8 MP ஆட்டோபோகஸ் கேமிரா
          • 5 MP செல்பி கேமிரா
          • 4G VoLTE
          • 2000 mAh பேட்டரி
          • LYF F1S:

            LYF F1S:

            விலை ரூ.10099

            • 5.2 இன்ச் (1920 x 1080pixels) IPS டிஸ்ப்ளே
            • ஆக்டோகோர் 1.8GHz x 1.4GHz ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
            • 3 GB ரேம்
            • 32 GB இண்டர்னல் மெமரி
            • 128 GB வரை மெமரி கார்ட்
            • ஆண்ட்ராய்டு 6.0
            • டூயல் சிம்
            • 16 MP ஆட்டோபோகஸ் கேமிரா
            • 5 MP செல்பி கேமிரா
            • 4G VoLTE
            • 3000 mAh பேட்டரி
            • LYF விண்ட் 7i:

              LYF விண்ட் 7i:

              விலை ரூ.5195

              • 5 இன்ச் HD IPS டிஸ்ப்ளே
              • 1.3GHz குவாட்கோர் MSM8909 பிராஸசர்
              • 1 GB ரேம்
              • 8 GB இண்டர்னல் மெமரி
              • ஆண்ட்ராய்டு 6.0
              • டூயல் சிம்
              • 8 MP ஆட்டோபோகஸ் கேமிரா
              • 5 MP செல்பி கேமிரா
              • 4G VoLTE
              • 2250mAh பேட்டரி
              • LYF F1 ப்ளஸ்:

                LYF F1 ப்ளஸ்:

                விலை ரு.9550

                • 5.5 இன்ச் 1080 x1980 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
                • 1.6 GHz குவாட்கோ சிபியூ
                • 3 GB ரேம்
                • 32GB இண்டர்னல் மெமரி
                • ஆண்ட்ராய்டு 6.0
                • டூயல் சிம்
                • 16 MP முன் கேமிரா
                • 8 MP செல்பி கேமிரா
                • 4G VoLTE
                • 2000mAh பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
Today, we at GizBot have come up with the best LYF smartphones available right now in the country with Android Marshmallow and 4G VoLTE.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X