Onam 2022: மிடில் கிளாஸ்க்கு ஏற்ற லேட்டஸ்ட் Mid Range ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!
இந்தியாவில் ஓணம் பண்டிகைக் காலம் நெருங்கி வருகிறது. ஓணம் சீசன் நெருங்கி வருவதால், தங்களது அன்புக்குரியவர்களுக்கு பரிசளிக்க விரும்பினால் சிறந்த மேம்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொடுக்கலாம். சிறந்த மேம்பட்ட ஸ்மார்ட்போன் என்றால் விலை அதிகமாக இருக்குமே என்று தயக்கம் கொள்ள வேண்டாம்.

ரூ.20,000-க்கு குறைவான மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள்
இந்திய சந்தையில் பல்வேறு விலைப் பிரிவில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கிறது. இதில் ரூ.20,000-க்கு குறைவாக கிடைக்கும் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

OnePlus Nord CE 2 Lite 5G
விலை: ரூ.18,999
- 6.59 இன்ச் முழு எச்டி+ எல்சிடி ஸ்க்ரீன்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட்
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
- 6 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- 1டிபி மெமரி விரிவாக்க வசதி கொண்ட மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 12.1
- ஹைப்ரிட் சிம் (நானோ + நானோ/மைக்ரோ எஸ்டி) ஸ்லாட்
- 64 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
- 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 6.67 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
- 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான எம்ஐயூஐ 13
- 108 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- 5000 எம்ஏஎச் பேட்டரி
- 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6.58 இன்ச் ஃபுல் எச்டி+ 120 ஹெர்ட்ஸ் எல்சிடி ஸ்க்ரீன்
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
- 4 ஜிபி, 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 12.0
- 50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- 5000 எம்ஏஎச் பேட்டரி
- 18வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 6.7 இன்ச் ஃபுல் எச்டி+ சூப்பர் அமோலெட் இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே
- ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட்
- சாம்சங் ஒன் யுஐ 3.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 64 எம்பி + 12 எம்பி + 5 எம்பி செல்பி கேமரா
- 32 எம்பி செல்பி கேமரா
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
- 5000 எம்ஏஎச் பேட்டரி
- 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 6.67 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான எம்ஐயூஐ 13
- 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- 5000 எம்ஏஎச் பேட்டரி
- 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 6.56 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி ஸ்க்ரீன்
- மீடியாடெக் டைமன்சிட்டி 810 5ஜி எஸ்ஓசி சிப்செட்
- 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- கலர் ஓஎஸ் 12.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12
- 48 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 5000 எம்ஏஎச் பேட்டரி
- 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 6.6 இன்ச் ஃபுல் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட்
- 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 11
- 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- 5000 எம்ஏஎச் பேட்டரி
- 30 வாட்ஸ் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 6.58 இன்ச் ஃபுல் எச்டி+ எல்சிடி ஸ்க்ரீன்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே
- 4 ஜிபி, 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- ஃபன்டச் ஓஎஸ் 12
- 50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- 5000 எம்ஏஎச் பேட்டரி
- 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 6.6 இன்ச் ஃபுல் எச்டி+ எல்சிடி இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே
- ஆக்டோ கோர் எக்சினோஸ் 1280 சிப்செட்
- 8 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- சாம்சங் ஒன் யுஐ 4.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 ஆதரவு
- 50 எம்பி + 5 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா
- 6000 எம்ஏஎச் பேட்டரி
- 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 6.67 இன்ச் ஃபுல் எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட்
- 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- எம்ஐயூஐ 13 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11
- ஹைப்ரிட் சிம்
- 108 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- 5000 எம்ஏஎச் பேட்டரி
- 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

Xiaomi Redmi Note 11 Pro Plus
விலை: ரூ.19,999

Vivo T1 5G
விலை: ரூ.15,990

Samsung Galaxy M52 5G
விலை: ரூ.19,999

POCO X4 Pro
விலை: ரூ.15,999

OPPO K10 5G
விலை: ரூ.17,499

Realme 9 5G SE
விலை: ரூ.19,999

iQOO Z6 5G
விலை: ரூ.16,999

Samsung Galaxy M33 5G
விலை: ரூ.18,999

Xiaomi Redmi Note 11 Pro
விலை: ரூ.18,999


Click it and Unblock the Notifications