2018ல் நவீன தொழில்நுட்பத்தில் தெறிக்கவிட்ட போன்கள்.!

2018ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில் இந்த ஆண்டில் நடந்த பல்வேறு தொழில்நுட்பம் தொடர்பான தகவல்கள் நினைவு படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு அதிக விலையுடைய நவீன ரக ஸ்மார்ட்போன்கள் உள்பட பலவகை மொபைல் போன்கள் வெ

|

2018ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில் இந்த ஆண்டில் நடந்த பல்வேறு தொழில்நுட்பம் தொடர்பான தகவல்கள் நினைவு படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு அதிக விலையுடைய நவீன ரக ஸ்மார்ட்போன்கள் உள்பட பலவகை மொபைல் போன்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான முக்கிய செல்போன்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

கூகுளின் பிக்ஸல் 3எக்ச் எல் போன் இந்த பட்டியலில் முக்கிய இடம் பெறுகிறது. செல்பிக்கு முக்கியத்துவம் இந்த போன் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

2018ல் நவீன தொழில்நுட்பத்தில் தெறிக்கவிட்ட போன்கள்.!

அதேபோல் இந்த போனில் டைட்டான் எம் பாதுகாப்பு வசதியும் உள்ளது, இது தனிப்பயனாக்கப்பட்ட, உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு சிப் ஆகும், இது லாக் திரையை பாதுகாக்கின்றது. அதேபோல் ஒன்பிளஸ் 6T மாடல் ஆக்ஸிஜனோஸ்-அடிப்படையிலான பை பதிப்புடன் சமீபத்திய மென்பொருளை இயக்குகிறது.

பல பிரீமியம் கைபேசிகளும் ஏராளமான சலுகைகளையும் வழங்குகின்றன. மேலும் எஸ் பென் செய்யும் மேஜிக், பெசல் லெஸ் டிசைன், சூப்பர் சார்ஜ் டெக்னாலஜி, என பல்வேறு புதிய வசதிகள் கொண்ட சாதனங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது.

கூகுள் பிக்சல் 3 XL:

கூகுள் பிக்சல் 3 XL:

*6.3 இன்ச் QHD+ OLED டிஸ்ப்ளே

*2.5GHz ஸ்னாப்டிராகன் 845 ஆக்டோகோர் பிராஸசஸ்

*4 ஜிபி ரேம் மற்றும் 64/128 ரோம்

*12.2 எம்பி கேமிரா

*டூடல் 8 எம்பி செல்பி கேமிரா

*யூஎஸ்பி டைப் சி

*4ஜி வோல்ட்டி

*புளூடூத் 5.0

*3430 mAh பேட்டரி

கூகுள் பிக்சல் 3:

கூகுள் பிக்சல் 3:

*5.5 இன்ச் FDH டிஸ்ப்ளே

*2.5GHz குவால்கோம் ஸ்நாப்டிராகன் 845 ஆக்டோகோர் பிராஸசஸ்

*4 ஜிபி ரேம் மற்றும் 64/128 ரோம்

*12.2 எம்பி கேமிரா

*டூயல் 8 எம்பி செல்பி கேமிரா

*ஆண்ட்ராய்டு V9

*யூஎஸ்பி டைப் சி

*4ஜி வோல்ட்டி

*புளூடூத் 5.0

*2915 mAh பேட்டரி

ஒன்ப்ளஸ் 6டி:

ஒன்ப்ளஸ் 6டி:

*6.41 இன்ச் FDH டிஸ்ப்ளே

*2.8 GHz குவால்கோம் ஸ்நாப்டிராகன் 845 ஆக்டோகோர் பிராஸசஸ்

*6 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்

*8 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்

*டூயல் சிம்

*16 எம்பி கேமிரா

*16 எம்பி செல்பி கேமிரா

*ஆண்ட்ராய்டு 9.0

*யூஎஸ்பி டைப் சி

*4ஜி வோல்ட்டி

*3700 mAh பேட்டரி

எல்ஜி ஜி7 தின்க்:

எல்ஜி ஜி7 தின்க்:

*6.1 இன்ச் FDH டிஸ்ப்ளே

*ஆக்டோகோர் குவால்கோம் ஸ்நாப்டிராகன் 845 பிராஸசஸ்

*4 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்
*6 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்

*2டிபி வரை மெமரி கார்டு வசதி

*டூயல் சிம்

*16 எம்பி கேமிரா

*8எம்பி செல்பி கேமிரா

*ஆண்ட்ராய்டு 8.0

*யூஎஸ்பி டைப் சி

*4ஜி வோல்ட்டி

*3000 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 9:

சாம்சங் கேலக்ஸி நோட் 9:

*6.4 இன்ச் சூப்பர் AMOLED டச் ஸ்க்ரீன்

*ஆக்டோகோர் 9810 பிராஸசர்

*ஆண்ட்ராய்டு OS, 8.1 ஓரியோ

*6 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்

*8 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்

*512 ஜிபி வரை மெமரி கார்டு வசதி

*டூயல் சிம்

*12 எம்பி கேமிரா

*8 எம்பி செல்பி கேமிரா

*ஆண்ட்ராய்டு 8.0

*யூஎஸ்பி டைப் சி

*4ஜி வோல்ட்டி

*4000 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 9:

சாம்சங் கேலக்ஸி நோட் 9:

*6.4 இன்ச் சூப்பர் AMOLED டச் ஸ்க்ரீன்

*ஆக்டோகோர் 9810 பிராஸசர்

*ஆண்ட்ராய்டு OS, 8.1 ஓரியோ

*6 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்

*8 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்

*512 ஜிபி வரை மெமரி கார்டு வசதி

*டூயல் சிம்

*12 எம்பி கேமிரா

*8 எம்பி செல்பி கேமிரா

*ஆண்ட்ராய்டு 8.0

*யூஎஸ்பி டைப் சி

*4ஜி வோல்ட்டி

*4000 mAh பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் இசட் 2:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் இசட் 2:

*5.7 இன்ச் சூப்பர் AMOLED டச் ஸ்க்ரீன்

*ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 845 பிராஸசர்

*ஆண்ட்ராய்டு OS, 8.0 ஓரியோ

*4 ஜிபி ரேம் மற்றும் 64ரோம்

*400 ஜிபி வரை மெமரி கார்டு வசதி

*டூயல் சிம்

*வாட்டர் ரெசிஸ்டெண்ட்

*19 எம்பி கேமிரா

*5 எம்பி செல்பி கேமிரா

*ஆண்ட்ராய்டு 8.0

*4ஜி வோல்ட்டி

*3180 mAh பேட்டரி

அசுஸ் ஜென்போன் 5 இசட்:

அசுஸ் ஜென்போன் 5 இசட்:

*6.2 இன்ச் டிஸ்ப்ளே

*ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 845 பிராஸசர்

*6 ஜிபி ரேம் மற்றும் 64/128ரோம்

*8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ரோம்

*2 டிபி வரை மெமரி கார்டு வசதி

*டூயல் சிம்

*வாட்டர் ரெசிஸ்டெண்ட்

*12 எம்பி கேமிரா

*8 எம்பி செல்பி கேமிரா

*ஆண்ட்ராய்டு 8.0

*4ஜி வோல்ட்டி

*3300 mAh பேட்டரி

விவோ நெக்ஸ்:

விவோ நெக்ஸ்:

*6.59 இன்ச் டிஸ்ப்ளே

*2.8 GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 845 பிராஸசர்

*8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம்

*டூயல் சிம்

*12 எம்பி கேமிரா

*8 எம்பி செல்பி கேமிரா

*ஆண்ட்ராய்டு 8.1

*4ஜி வோல்ட்டி

*4000 mAh பேட்டரி

ஒன் பிளஸ் 6 :

ஒன் பிளஸ் 6 :

*6.28 இன்ச் டிஸ்ப்ளே

*2.8 GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 845 பிராஸசர்

*6 ஜிபி ரேம் மற்றும் 64ரோம்

*8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம்

*டூயல் சிம்

*16 எம்பி கேமிரா

*16 எம்பி செல்பி கேமிரா

*ஆண்ட்ராய்டு 8.1

*பிங்கர்பிரிண்ட் சென்சார்

*4ஜி வோல்ட்டி

*3300 mAh பேட்டரி

ஹூவாய் பி20 புரோ

ஹூவாய் பி20 புரோ

*6.1 இன்ச் டிஸ்ப்ளே

*ஆக்டோகோர் ஹூவாயு கிரின் 970 பிராஸசர்

*6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம்

*டூயல் சிம்

*40 எம்பி, 20 எம்பி, 8 எம்பி எம்பி கேமிரா

*24 எம்பி செல்பி கேமிரா

*ஆண்ட்ராய்டு 8.1

*பிங்கர்பிரிண்ட் சென்சார்

*4ஜி வோல்ட்டி

*4000 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்:

*6.2 இன்ச் டிஸ்ப்ளே

*ஆக்டோகோர் எக்ஸினோஸ் 9810 பிராஸசர்

*6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம்

*வைபை

*புளூடூத்

*டூயல் சிம்

*12 எம்பி கேமிரா

*8 எம்பி செல்பி கேமிரா

*பிங்கர் பிரிண்ட்

*ஐரிஸ் ஸ்கேனர்

*ஐபி 68

*3500 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்9:

சாம்சங் கேலக்ஸி எஸ்9:

*5.8 இன்ச் டிஸ்ப்ளே

*ஆக்டோகோர் எக்ஸினோஸ் 9810 பிராஸசர்

*4 ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி ரோம்

*வைபை

*புளூடூத்

*டூயல் சிம்

*12 எம்பி கேமிரா

*8 எம்பி செல்பி கேமிரா

*பிங்கர் பிரிண்ட்

*ஐரிஸ் ஸ்கேனர்

*ஐபி 68

*3500 mAh பேட்டரி

ஹெச்.டி.சி யூ11 பிளஸ்:

ஹெச்.டி.சி யூ11 பிளஸ்:

*6 இன்ச் டிஸ்ப்ளே

*2.45 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்நாப்டிராகன் 835 பிராஸசர்

*6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம்

*128 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

*ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

*டூயல் சிம்

*12 எம்பி கேமிரா

*8 எம்பி செல்பி கேமிரா

*4ஜி வோல்டி

*3930 mAh பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்:

*5.5 இன்ச் ரெட்டினா ஹெடி டிஸ்ப்ளே

*ஹெக்சோ கோர் ஆப்பிள் ஏ11 பிராஸசர்

*3 ஜிபி ராம் 64/256 ஜிபி ரோம்

*போர்ஸ்ட் டச் டெக்னாலஜி

*டூயல் 12 எம்பி கேமிரா

*7 எம்பி செல்பி கேமிரா

*டச் ஐடி

*புளூடூத் 5.0

*எல்டி இ சப்போர்ட்

*வாட்டர மற்றும் டச் ரெசிஸ்டெண்ட்

*2690 mAh பேட்டரி

ஹூவாய் மேட் 20 புரோ:

ஹூவாய் மேட் 20 புரோ:

*6.36 இன்ச் டிஸ்ப்ளே

*ஹூவாய் கிரின் 980 பிராஸசர்

*8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்

*256 ஜிபி வரை மெமரி கார்ட்

*ஆண்ட்ராய்டு 9.0

*40 எம்பி, 20 எம்பி, 8 எம்பி கேமிரா

*டூயல் 4ஜி வோட்டி

*4200 mAh பேட்டரி

ஹூவாய் மேட் 20 :

ஹூவாய் மேட் 20 :

*6.53 இன்ச் டிஸ்ப்ளே

*2.6 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 980 பிராஸசர்

*4 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்

*12 எம்பி, 8 எம்பி 16 எம்பி கேமிரா

*24 எம்பி செல்பி கேமிரா

*256 ஜிபி வரை மெமரி கார்ட்

*டூயல் சிம்

*4ஜி, வைபை, புளூடூத் 5

*4000 mAh பேட்டரி

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் எஸ் மேக்ஸ்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் எஸ் மேக்ஸ்:

*6.5 இன்ச் சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே

*ஹெக்ஸ் கோர் ஆப்பிள் ஏ12 பயானிக்

*4 ஜிபி ராம், 64/128/256 ஜிபி ரோம்

*போர்ஸ் டச் டெக்னாலஜி

*12 எம்பி டூயல் கேமிரா

*7 எம்பி செல்பி கேமிரா

*பேஸ் ஐடி

*புளூடூத் 5.0

*எல்.டி.இ சப்போர்ட்

*ஐபி 69

*வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டெண்ட்

*3174 mAh பேட்டரி

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் எஸ்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் எஸ்:

*5.8 இன்ச் சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே

*ஹெக்ஸ் கோர் ஆப்பிள் ஏ12 பயானிக்

*4 ஜிபி ராம், 64/128/256 ஜிபி ரோம்

*போர்ஸ் டச் டெக்னாலஜி

*12 எம்பி டூயல் கேமிரா

*7 எம்பி செல்பி கேமிரா

*பேஸ் ஐடி

*புளூடூத் 5.0

*எல்.டி.இ சப்போர்ட்

*ஐபி 69

*அனிமோஜி

*வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டெண்ட்

*2658mAh பேட்டரி

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர்:

*6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே

*ஹெக்ஸ் கோர் ஆப்பிள் ஏ12 பயானிக்

*3 ஜிபி ராம், 64/128/256 ஜிபி ரோம்

*போர்ஸ் டச் டெக்னாலஜி

*12 எம்பி டூயல் கேமிரா

*7 எம்பி செல்பி கேமிரா

*பேஸ் ஐடி

*புளூடூத் 5.0

*எல்.டி.இ சப்போர்ட்

*வர்யர்லெஸ் சார்ஜிங்

*2716mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Best high-end smartphones launched in 2018 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X