டாப் ஹச்டி டிஸ்பிளே ஸ்மார்ட்போன்ஸ்!!!
ஸ்மார்ட்போன் மார்கெட்டை பொறுத்தவரையில் இந்தியா உலக அளவில் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் மார்கெட்டாக விளங்குகிறது. சாம்சங் நிறுவனம் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது அதை தொடர்ந்து நோக்கியா, மைக்கிரோமேக்ஸ், கார்பான் போன்ற நிறுவனங்கள் உள்ளன.
ஸ்மார்ட்போன்களில் இப்பொழுது புல் ஹச்டி டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்கள் வரத்தொடங்கிவிட்டன. ஸ்பைஸ் நிறவனம் கூட அண்மையில் புல் ஹச்டி டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் புல் ஹச்டி டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா Z மற்றும் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா என்ற புல் ஹச்டி டிஸ்பிளே ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது.
சாம்சங் மற்றும் எல்ஜி போன்ற நிறுவனங்களும் புல் ஹச்டி டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளனர். டாப் ஹச்டி டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா
சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா, 6.4 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது.
இதை பற்றிய சிறப்பம்சங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

எல்ஜி ஆப்டிமஸ் ஜி புரோ
இதை பற்றிய சிறப்பம்சங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
எல்ஜி ஆப்டிமஸ் ஜி புரோ, 5.5 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. 1920*1080 ரெசலூஸன் பிக்சல்ஸ்.

லினோவோ K900
இதை பற்றிய சிறப்பம்சங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
லினோவோ K900, 5.5 இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. 1920*1080 ரெசலூஸன் பிக்சல்ஸ்.

சாம்சங் கேலக்ஸி எஸ்4
இதை பற்றிய சிறப்பம்சங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்4, 4.99 இன்ஞ் ஆமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. 1920*1080 ரெசலூஸன் பிக்சல்ஸ்.

ஸ்பைஸ் பினாக்கில் FHD Mi 525
இதை பற்றிய சிறப்பம்சங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
ஸ்பைஸ் பினாக்கில், 5 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. 1920*1080 ரெசலூஸன் பிக்சல்ஸ்.


Click it and Unblock the Notifications