அமேசானில் வாங்கச் சிறந்த பீச்சர் போன்கள்., இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
நம்மிடம் ஸ்மார்ட்போன் இருந்தாலும் எப்போது ஒரு பீச்சர் போனையும் கூடவே வைத்திருப்பது மிகவும் நல்லது. அதாவது இதுபோன்ற பீச்சர் போன்களில் சிறந்த பேட்டரி பேக்கப் கிடைக்கும். ஸ்மார்ட்போன்களில் நாம் வீடியோக்களை பார்ப்பதால், கேமிங் விளையாடுவதால் மிக விரைவில் சார்ஜ் தீர்ந்துவிடும். எனவே இப்படியொரு பீச்சர் போன்கள் இருந்தால் அவசர காலத்தில் அருமையாக பயன்படும்.

பீச்சர் போன்கள்
அதேபோல் இப்போது வரும் ஒரு சில பீச்சர் போன்கள் வாட்ஸ்அப், யூடியூப் போன்ற பயன்பாடுகளுக்கான ஆதரவையும் கொண்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் லாவா, நோக்கியா, சாம்சங், மோட்டோரோலா பீச்சர்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது இந்த சாதனங்கள் ரூ.2000-க்கு கீழ் வாங்க கிடைக்கும். மேலும் இப்போது அமேசான் தளத்தில் சில பீச்சர் போன்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அமேசான் தளத்தில் மலிவு விலையில் கிடைக்கும் பீச்சர் போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

லாவா பிளிப்
- டிஸ்பிளே: 2.4-இன்ச் டிஸ்பிளே
- டூயல் சிம் ஆதரவு
- 56எம்பி ரேம்
- 56எம்பி மெமரி
- 0.08எம்பி ரியர் கேமரா
- 1200 எம்ஏஎச் பேட்டரி
- நிறம்:நீலம்
- டிஸ்பிளே: 2.4-இன்ச் QVGA கலர் டிஸ்பிளே
- 4எம்பி உள்ளடக்க மெமரி வசதி
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு வசதி
- மைக்ரோ யுஎஸ்பி சார்ஜர் ஆதரவு
- 3.5எம்எம் ஏவி கனெக்டர்
- நோக்கியா சீரிஸ் 30 பிளஸ் மென்பொருள் இயங்குதளம்
- பிளாஷ் ஆதரவுடன் விஜிஏ கேமரா
- எப்எம் ரேடியோ
- புளூடூத் 3.0
- டார்ச்லைட்
- 1,020 எம்ஏஎச் பேட்டரி
- டிஸ்பிளே: 2.4-இன்ச் டிஸ்பிளே
- சீரிஸ் 30+ ஓஎஸ்
- 5.0 புளூடூத்
- 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்
- 128எம்பி உள்ளடக்க மெமரி வசதி
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு
- 64எம்பி ரேம்
- எப்எம் ரேடியோ
- 1150 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு
- டிஸ்பிளே 2.4-இன்ச் டிஸ்பிளே (240 x 320 பிக்சல்கள்)
- 0.3எம்பி பிரைமரி கேமரா
- ஆடியோ ஃபார்மேட்: எம்பி3
- 24எம்பி ரேம்
- மைக்ரோ எஸ்டி கார்டுடன் (32 ஜிபி வரை) நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது.
- இரட்டை சிம் ஆதரவு
- 1000 எம்ஏஎச் பேட்டரி
- டிஸ்பிளே: 1.8-இன்ச் டிஸ்பிளே
- 128ஜிபி ரேம்
- 48எம்பி மெமரி
- 0.8எம்பி ரியர் கேமரா
- 1020 எம்ஏஎச் பேட்டரி
- டிஸ்பிளே: 2.8-இன்ச் QVGA டிஸ்பிளே
- நிறம்: தங்கம், நீலம்
- மைக்ரோ எஸ்டி கார்டுடன் (32 ஜிபி வரை) நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது.
- 1.3எம்பி ரியர் கேமரா வசதி
- 1750 எம்ஏஎச் பேட்டரி
- டிஸ்பிளே: 1.8-இன்ச் எல்சிடி டிரான்ஸ்மிசிவ் டிஸ்பிளே
- 8எம்பி உள்ளடக்க மெமரி வசதி
- சீரிஸ் 3010 ஓஎஸ்
- 500 எஸ்எம்எஸ் மற்றும் 2000 தொடர்பு எண்களை சேமிக்க முடியும்
- 800 எம்ஏஎச் பேட்டரி
- டார்ச்லைட்
- டிஸ்பிளே: 1.8-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே
- பிரைட் டார்ச்லைட்
- புளூடூத் ஆதரவு
- பல மொழி ஆதரவு
- 3GP வீடியோக்களுக்கான வீடியோ பிளேயர்
- எம்பி3 பிளேயர்
- வயல்லெஸ் எப்எம்
- 1500 எம்ஏஎச் பேட்டரி
- டிஸ்பிளே: 2.4-இன்ச் QVGA டிஎப்டி டிஸ்பிளே
- சிப்செட்: மீடியாடெக் 6260ஏ பிராசஸர்
- 8எம்பி ரேம்
- 16எம்பி ரோம்
- 500 எஸ்எம்எஸ் மற்றும் 2000 தொடர்பு எண்களை சேமிக்க முடியும்
- சீரிஸ் 30 பிளஸ் ஓஎஸ்
- 3.5மிமீ ஆடியோ ஜாக்
- டூயல் ஸ்பீக்கர் ஆதரவு
- 1200 எம்ஏஎச் பேட்டரி
- டிஸ்பிளே: 2-இன்ச் QVGA டிஸ்பிளே
- மைக்ரோ எஸ்டி கார்டுடன் (16ஜிபி வரை) நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது
- மியூசிக் பிளேயர், எஃப்எம் ரேடியோ மற்றும் டார்ச்
- 800 எம்ஏஎச் பேட்டரி
அமேசானில் லாவா பிளிப் அசல் விலை ரூ.2,099-ஆக உள்ளது. ஆனால் இப்போது ரூ.1,699-விலையில் வாங்க முடியும்.

நோக்கியா 150
அமேசானில் நோக்கியா 150 அசல் விலை ரூ.2,799-ஆக உள்ளது. ஆனால் இப்போது இந்த சானத்தை ரூ.2498 விலையில் வாங்க முடியும்.

நோக்கியா 215 4ஜி டூயல் சிம் 4ஜி போன்
அமேசானில் நோக்கியா 215 4ஜி அசல் விலை ரூ.3,599-ஆக உள்ளது. ஆனால் இப்போது இந்த சானத்தை ரூ.3099 விலையில் வாங்க முடியும்.

லாவா ஏ5
அமேசானில் லாவா ஏ5 அசல் விலை ரூ.1,799-ஆக உள்ளது. ஆனால் இப்போது இந்த சானத்தை ரூ.1384 விலையில் வாங்க முடியும்.

நோக்கியா 110 4ஜி
அமேசான் நோக்கியா 110 4ஜி அசல் விலை ரூ.3,499-ஆக உள்ளது. ஆனால் இப்போது இந்த சாதனத்தை ரூ.2,799-விலையில் வாங்கலாம்.

லாவா ஜெம்
அமேசானில் லாவா ஜெம் அசல் விலை ரூ.1799-ஆக உள்ளது. ஆனால் இப்போது இந்த சாதனத்தை ரூ.1680-விலையில் வாங்க முடியும்.

நோக்கியா 105
நோக்கியா 105 மாடலின் விலை ரூ.1,299-ஆக உள்ளது.

மோட்டோரோலா ஏ10 டூயல் சிம்
மோட்டோரோலா ஏ10 டூயல் சிம் மாடலை ரூ.1,299-விலையில் வாங்க முடியும்.

நோக்கியா 5310 டூயல் சீம் கீபேடு போன்
நோக்கியா 5310 மாடலை ரூ.3,349-விலையில் வாங்க முடியும்.

சாம்சங் குரு மியூசிக் 2315
சாம்சங் குரு மியூசிக் 2315 சாதனத்தை ரூ.1,999-விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications