Home
Mobile

இந்தியாவில் வாங்க சிறந்த பீச்சர் போன்கள்: இதோ பட்டியல்.. நம்பி வாங்கலாம்.!

சில சமயங்களில் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களை விட பீச்சர் போன்கள் அதிகமாக உதவுகிறது என்றே கூறலாம். அதாவது ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களில் இணையத்தை அதிகமாக பயன்படுத்துகிறோம். எனவே இதுபோன்ற சாதனங்களில் விரைவில் சார்ஜ் தீர்ந்துவிடும் நிலைமை உள்ளது.

கண்டிப்பாக உதவும்

ஆனால் பீச்சர் போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் சில நாட்கள் வரை பயன்படுத்த முடியும். குறிப்பாக நாம் பயணம் செய்யும் போது ஸ்மார்ட்போன் கூட ஒரு பீச்சர் போனை வைத்திருப்பது மிகவும் நல்லது. அதாவது அவசரக் காலத்தில் இந்த பீச்சர் போன் கண்டிப்பாக உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்து வருவோம். அதாவது இந்தியாவில் வாங்கச் சிறந்த பீச்சர் போன் மாடல்களை இப்போது பார்ப்போம்.

மோட்டோரோலா ஏ70 கீபேட் மொபைல்

மோட்டோரோலா ஏ70 கீபேட் மொபைல்

அமேசான் தளத்தில் மோட்டோரோலா ஏ70 கீபேட் மொபைலை ரூ.1849-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த பீச்சர் போன் 2.4-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதன் வடிவமைப்பும் மிகவும் அருமையாக இருக்கிறது.

மோட்டோரோலா ஏ70 கீபேட் மொபைல் அம்சங்கள்

மோட்டோரோலா ஏ70 கீபேட் மொபைல் அம்சங்கள்

மோட்டோரோலா ஏ70 கீபேட் மொபைல் ஆனது 1750 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே சில நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு வயர்லெஸ் எப்எம் ரேடியோ, புளூடூத், mp3 மியூசிக் பிளேயர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா ஏ70.

நோக்கியா 225 4ஜி

நோக்கியா 225 4ஜி

நோக்கியா 225 4ஜி போன் ஆனது டூயல்ட் சிம் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போன் 4ஜி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. அமேசான் தளத்தில் இந்த நோக்கியா 4ஜி போனை ரூ.3,749-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வயர்லெஸ் எப்எம், எம்3 பிளேயர், 1150 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா பீச்சர் போன். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

 சாம்சங் Guru Music 2

சாம்சங் Guru Music 2

அமேசான் தளத்தில் சாம்சங் Guru Music 2 போனை ரூ.2,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் 2-இன்ச் QQVGA டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக டூயல் சிம் ஆதரவு, 800 எம்ஏஎச் பேட்டரி, மியூசிக் பிளேயர், எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

லாவா Gem

லாவா Gem

அமேசான் தளத்தில் லாவா Gem போனை ரூ.1,649 விலையில் வாங்க முடியும். இந்த லாவா போன் 1.3எம்பி பிரைமரி கேமரா, 2.8-இன்ச் டிஸ்பிளே, 1750 எம்ஏஎச் பேட்டரி, எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த லாவா மொபைல்.

 Saregama Carvaan மொபைல்

Saregama Carvaan மொபைல்

அமேசான் தளத்தில் Saregama Carvaan போனை ரூ.2,490-விலையில் வாங்க முடியும். இந்த போன் 2500 எம்ஏஎச் பேட்டரி, 2ஜிபி மெமரி, எப்எம் ரேடியா, 2.4-இன்ச் டிஸ்பிளே, 500 Pre-Loaded Songs, மீடியாடெக் பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும்.

 நோக்கியா 5310

நோக்கியா 5310

அமேசான் தளத்தில் நோக்கியா 5310 மாடலை ரூ.3,399-விலையில் வாங்க முடியும். இந்த போன் எம்பி3 பிளேயர், 1200 எம்ஏஎச் பேட்டரி, ப்ளூடூத் 3.0, 2.4-இன்ச் டிஸ்பிளே,எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

Best Mobiles in India

English summary
Best feature phones to Buy in India: Here's the List: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X