ரூ.1000-க்குள் கிடைக்கும் சிறந்த பியூச்சர் போன்கள்.! யாரும் ஹேக் பண்ண முடியாது.!

புது அம்சங்களுடன் கூடிய புது தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்களின் தாக்கம், மக்களிடையே பரவலாகப் பரவி வரும் நிலையில். இன்னும் சில பயனர்கள் பியூச்சர் போன்களை விரும்புகின்றனர்.

|

புது அம்சங்களுடன் கூடிய புது தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்களின் தாக்கம், மக்களிடையே பரவலாகப் பரவி வரும் நிலையில். இன்னும் சில பயனர்கள் பியூச்சர் போன்களை விரும்புகின்றனர். அதற்கு முக்கிய காரணம், இந்த வகை போன்கள் விலை மிகக் குறைவு மற்றும் மிகவும் பாதுகாப்பானதும் கூட.

24 இந்திய மொழி பயன்பாட்டுடன் போன்கள்

24 இந்திய மொழி பயன்பாட்டுடன் போன்கள்

இந்த போன்கள் டூயல் சிம் சேவையுடன் கூடிய 24 இந்திய மொழி பயன்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களை போன்று கூடுதல் அம்சங்கள் இதில் இல்லை என்றாலும், தேவைக்கு ஏத்தச் சேவைகளை இந்த பியூச்சர் போன்கள் நிறைவு செய்கின்றன.முக்கியமாக இந்த வகை போன்கள் மிகவும் பாதுகாப்பானது யாராலும் ஹேக் செய்யமுடியாது.

1. மேகஸ் லைட் (Megus Lite)

1. மேகஸ் லைட் (Megus Lite)

- 1.77' இன்ச் 240 x 320 பிக்சல் ரெசொலூஷன் கொண்ட டிஸ்பிளே

- 32 எம்.பி ரேம்
- 32 எம்.பி உள்ளடக்கச் சேமிப்பு
- 2ஜி டூயல் சிம்
- மெமரி கார்டு ஸ்லாட்
- 1.3 மெகா பிக்சல் கேமரா
- 24 இந்திய மொழி பயன்பாடு
- 1200 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: ரூ.899

2. டிரியோ டி6 (Trio T6)

2. டிரியோ டி6 (Trio T6)

- 2.4' இன்ச் டிஸ்பிளே

- கேமரா
- ப்ளூடூத்
- மியூசிக் பிளே
- வீடியோ பிளே
- 2030 ஸ்பீக்கர்
- வயர்லெஸ் எப்.எம்
- 1000 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: ரூ.899

3. அக்வா ஜே3 (Aqua J3)

3. அக்வா ஜே3 (Aqua J3)

- 1.8' இன்ச் மெகா ஸ்கிரீன் டிஸ்பிளே
- டூயல் ஜி.எஸ்.எம் சிம்
- மியூசிக் பிளேயர்
- வீடியோ பிளேயர்
- ப்ளூடூத்
- வயர்லெஸ் எப்.எம் ரேடியோ
- எப்.எம் ரெகார்ட்டிங்
- மொபைல் டிராக்கர்
- இன்டர்நெட்
- 1000 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: ரூ.649

4. ஜென் பவர் (Zen Power 101 X60)

4. ஜென் பவர் (Zen Power 101 X60)

- 1.8' இன்ச் டிஸ்பிளே

- 20 கே.பி ரோம்
- 8 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு
- மெமரி கார்டு ஸ்லாட்
- 1.3 மெகா பிக்சல் கேமரா
- 2400 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: ரூ.999

5. ஐ கால் (I Kall K19 New)

5. ஐ கால் (I Kall K19 New)

- 1.8' இன்ச் டிஸ்பிளே
- 32 எம்.பி ரேம்
- 64 எம்.பி ரோம்
- 0.3 மெகா பிக்சல் கேமரா
- 800 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: ரூ.611

6. ஃபாக்ஸ் போல்ட் (Fox Bolt FX241)

6. ஃபாக்ஸ் போல்ட் (Fox Bolt FX241)

- 2.4' இன்ச் டிஸ்பிளே

- 32 எம்.பி ரேம்
- 32 எம்.பி ரோம்
- 0.3 மெகா பிக்சல் கேமரா
- 1800 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: ரூ. 899

7. இநோவு (Inovu A1i)

7. இநோவு (Inovu A1i)

- 1.77' இன்ச் டிஸ்பிளே
- 32 எம்.பி ரேம்
- 32 எம்.பி ரோம்
- 0.08 மெகா பிக்சில் கேமரா
- 800 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: 699

Best Mobiles in India

English summary
Best feature phones to buy under Rs. 1000 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X