Home
Mobile

செலவு 10 நிமிடம், லாபம் 1 நாள்: நேரத்தை சேமிக்க இந்த ஸ்மார்ட்போன் தான் பெஸ்ட்!

ஸ்மார்ட்போன்கள் பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு வெளியாகி வருகிறது. ஸ்மார்ட்போன்களில் ரேம் பவர், சிப்செட், கேமரா சென்சார் போன்று சார்ஜிங் என்பதும் மிக முக்கியமான அம்சம்.

வேகமாக நகர்ந்து செல்லும் இந்த காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது ஒருவரின் அங்கமாக மாறிவிட்டது. எனவே ஸ்மார்ட்போனை சார்ஜ் ஆகும் நேரம் வரை கூட யாராலும் பொறுத்திருக்க முடியவில்லை. இதற்கான தீர்வை விரிவாக பார்க்கலாம்.

அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள்

அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள்

இதை கருத்தில் கொண்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அதிவேக சார்ஜிங் அம்சத்தோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. முன்பெல்லாம் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்கும்.

ஆனால் இப்போது ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சியே ஏற்பட்டு வருகிறது.

தற்போது வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் அதிவேக சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

120W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்

120W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்

பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 18W மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது.

சில உயர்நிலை மாடல்கள் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது. இந்த அம்சத்தின் மூலம் ஸ்மார்ட்போன்களை குறிப்பிட்ட நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடலாம்.

பேட்டரி ஆயுளை பொறுத்து சார்ஜிங் ஆயுள் நீடிக்கும். சராசரி பயன்பாட்டில் நாள் கணக்கில் கூட சார்ஜிங் ஆயுள் நீடிக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Xiaomi 12 Pro 5G

Xiaomi 12 Pro 5G

  • 4600 எம்ஏஎச் பேட்டரி உடன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
  • 6.73 இன்ச் குவாட் எச்டி+ அமோலெட் எச்டிஆர் 10+ டிஸ்ப்ளே
  • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்
  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • டூயல் சிம் (நானோ + நானோ)
  • ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எம்ஐயுஐ 13
  • 50 எம்பி + 50 எம்பி + 50 எம்பி ரியர் கேமரா
  • 32 எம்பி செல்பி கேமரா
  • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ, ப்ளூடூத் 5.2
  • விலை: ரூ.62,999
  • Xiaomi 11T Pro

    Xiaomi 11T Pro

    • 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
    • 6.67 இன்ச் ஃபுல் எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
    • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்
    • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
    • டூயல் சிம் (நானோ + நானோ)
    • ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எம்ஐயுஐ 12.5
    • 108 எம்பி + 8 எம்பி + 5 எம்பி ரியர் கேமரா
    • 16 எம்பி செல்பி கேமரா
    • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.2
    • விலை: ரூ.34,989
    • iQOO 9

      iQOO 9

      • 4350 எம்ஏஎச் பேட்டரி உடன் 120 வாட்ஸ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
      • 6.56 இன்ச் ஃபுல் எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
      • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் வசதி
      • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம்ம ற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
      • ஃபன்டச் ஓஎஸ் 12 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12
      • டூயல் சிம் (நானோ + நானோ)
      • 48 எம்பி + 13 எம்பி + 13 எம்பி ரியர் கேமரா
      • 16 எம்பி செல்பி கேமரா
      • 5ஜி. டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6
      • விலை: ரூ.33,990
      • iQOO 9 Pro

        iQOO 9 Pro

        • 4700 எம்ஏஎச் பேட்டரி உடன் 120 வாட்ஸ் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃப்ளாஷ் சார்ஜிங்
        • 6.78 இன்ச் குவாட் எச்டி+ இ5 அமோலெட் டிஸ்ப்ளே
        • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்
        • 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
        • ஃபன்டச் ஓஎஸ் 12 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12
        • டூயல் சிம்
        • 50 எம்பி + 50 எம்பி + 16 எம்பி ரியர் கேமரா
        • 16 எம்பி செல்பி கேமரா
        • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை +
        • விலை: ரூ.64,990
        • OnePlus 10T

          OnePlus 10T

          • 4800 எம்ஏஎச் பேட்டரி உடன் 150 வாட்ஸ் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
          • 6.7 இன்ச் ஃபுல் எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
          • குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்
          • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
          • ஆ்க்ஸிஜன் ஓஎஸ் 12.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12
          • டூயல் சிம் (நானோ + நானோ)
          • 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
          • 16 எம்பி செல்பி கேமரா
          • விலை: ரூ.49,999

Best Mobiles in India

English summary
Best Fast Charging Smartphone List in India: Charging Battery in Few Minutes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X